திங்கள், 2 ஜனவரி, 2017

மோடியின் தவறால் சீனாவின் காலில் விழுந்த மங்கோலியா ..

China struck swiftly with an unprecedented economic blockade. The sanctions paralysed Mongolia’s economy and trade. China slapped a levy on Mongolian goods and trucks entering China. As Russia is too tied to China, Mongolia turned to India, and asked for the promised one billion dollars.
மோடி மங்கோலியாவுக்கு சென்றபோது எக்கச்சக்கமான பஞ்சு வசனம் பேசி பெரும் உதவிகள் எல்லாம் செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார் . வழமை போல அவற்றை காற்றில் பறக்க விட்டார் . இந்தயாவை நம்பிய மங்கோலியா சீனாவை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டது . அதன் பலன் சீனாவின் வர்த்தக உறவு சீர்கெட்டது . மோடியின் கருங்காலி  கால் வைத்தவுடன் நேபாளம் ராஜீய உறவுகளை கைவிட்டுப் போனது என்பது பழைய கதை. சும்மா இல்லாமல் மங்கோலியாவுக்கு போய் பீலா விட்டதில், இப்போது மங்கோலியா சீனாவுக்கு இணக்கமாக போவதை தவிர வேறு வழியில்லை. லெக் தாதா பல முறை அமெரிக்காவிற்கு வந்து இருக்கிறார் என்பதை மறக்காதீர்கள் அமெரிக்க வாழ் நண்பர்களே!

இந்த வீரவசனம் பேசுதல், சத்தமாய் சவுண்டு விடுதல், ராணுவத்தினை வைத்துக் கொண்டு சீன் போடுதல் எல்லாம் வெற்று பில்டப் மட்டுமே. இந்திய யூனியன் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இதற்கு முன் இல்லாத அளவிற்கு பின்நோக்கிப் போய் கொண்டிருக்கிறது. சர்வதேச டிப்ளமேடிக் வட்டங்களில் லெக் தாதா ”High on Noise level, less in actionable work" என்கிற பெயரினை வாங்கியிருக்கிறார்.
கீழே இருப்பது மங்கோலியாவிற்கு போய் பிரதமர் சொதப்பிய காதை.
//
The Mongolian leadership saw Prime Minister Modi’s visit as the arrival of a “new power” that would be a counter to China. It was led to believe that it would enjoy India’s support in standing up to China. Indian support, Ulaanbaatar felt, could be critical in the event of Chinese pressure becoming unbearable at a time when Russia can no longer come to its rescue.
The Prime Minister’s visit gave rise to new expectations of economic as well as geopolitical gains. Mongolia naively saw India as a strategic friend that could help Ulaanbaatar stand up to Beijing.
This sense of strength and support, which the Monglians (mistakenly) perceived they were drawing from India, was palpable when I visited Ulaanbaatar in July 2016. To be Indian was special. After all, Mongolia was expecting a billion dollars from India.
......
(Post Dalai lama's visit) China struck swiftly with an unprecedented economic blockade. The sanctions paralysed Mongolia’s economy and trade. China slapped a levy on Mongolian goods and trucks entering China. As Russia is too tied to China, Mongolia turned to India, and asked for the promised one billion dollars.
Ambassador Gonchig Ganbold, who met Ministry of External Affairs (MEA) officials, told a leading English daily: “It’s important that India raises its voice against the unilateral measures China is taking against us which is hurting our people especially when severe winter is upon us.” Silence, he said, could be construed as giving China a “pass” for its behaviour.
....
However, Modi Administration was in a funk. There was no trace of the muscle the Prime Minister had displayed to much applause in Ulaanbaatar in May 2015. Any action to ease Mongolia’s difficulties would have meant inviting China’s wrath. Predictably, the political leadership turned a deaf ear to Mongolia’s desperate plea for help.
As a result, on December 21, Ulaanbaatar apologised abjectly to Beijing. Mongolian Foreign Minister Tsend Munkh-Orgil promised that the Dalai Lama would no longer be allowed to enter his country.
Ulaanbaatar fell in line and Beijing resumed the stalled talks for a loan of $4.2 billion. Without China’s financial assistance, the Mongolian economy would collapse.
It is game, set and match to Beijing. This was an entirely avoidable fiasco arising from sheer misjudgement on the part of Mongolia, the Dalai Lama and the Government of India.
// via Eurasia Review.
லெக் தாதாவை கூட மன்னிக்கலாம், ஏனென்றால் பதவியை தக்க வைத்துக் கொள்ள நடத்தும் ஸ்டண்ட் இதெல்லாம். ஆனால், இந்த சத்தமாக உருளும் காலி டப்பாவை ‘அவதார புருஷர்’ என்று நம்பிக் கொண்டு இவரை தாங்கும் படித்த முட்டாள்களை என்ன செய்வது ?  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: