புதன், 20 நவம்பர், 2019

இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்த உதயநிதி? – இணையத்தில் வலம்வரும் விவகாரம்



Devi Somasundaram : உதயநிதி பத்தி அவர பாராட்டி அப்து அண்ணன் போஸ்ட் போட்டார்ன்னு நாலாப் பக்கம் சம்முவம் பொங்கிட்டு இருக்கு .
முதலில் உதய நிதி அவர் பார்த்து வளர்ந்த பையன் .தன் வீட்டு குழந்தைய அவர் பாராட்டாம யார் பாராட்டுவா ? .அதுல உங்களுக்குலாம் என்னை பிரச்சனை..
அப்து அண்ணன் பி டீ ஆர் பையன் பத்தி போஸ்ட் போட்டு இருக்கார், துரை முருகன் பையன் பத்தி போஸ்ட் போட்டு இருக்கார்.அப்பல்லாம் பதறாத சம்முவம் ஏன் ஸ்டாலின் பையன் பத்தி போஸ்ட் போட்டா மட்டும் பதறுது .? அது ஏன்னு உங்க பார்வைக்கே விட்டுடுறேன்.
இளையராஜா ராஜ்கிரணுக்கு மியுஸிக் போட்டார், ராமராஜனுக்கு மியுஸிக் போட்டார், உதய நிதிக்கும் மியுஸிக் போடறார், ராஜ்கிரணுக்கும் ராமராஜனுக்கும் ரைட்டப் எழுதினிங்களா ...இல்ல தான ? என் உதயனிதிக்கு மட்டும் எழுதனும் ...ஏன்னா உங்களுக்கு உதய நிதி பார்த்து தான் பயம். இதுலயே தெரியுது உதயனிதி உங்கள விட பெரிய ஆள்ன்னு..
இப்டி சும்மா இருப்பவர கைய புடிச்சு இழுத்து நீங்களே அரசியல்ல விட்டு அப்றம் வாரிசு அரசியல்ன்னு பேச வேண்டியது .
அதுக்கு அப்து அண்ணன் பதில் சொன்னா அவர இஸ்லாமியர்ன்னு பேச வேண்டியது ..நீட் தேர்வுகாக அவர் பேசினப்ப அவர் இஸ்லாமியர்காகவா பேசினார் ..புதிய கல்விக் கொள்கைகாக பேசினப்ப அவர் இஸ்லாமியர்காகவா பேசினார்.

அப்பலாம் இஸ்லாமியரா இல்லாதவர் இளையராஜா பத்தி பேசினா இஸ்லாமியரா ..அவர் இஸ்லாமியரா இருக்க நினைச்சு இருந்தா முஸ்லிம் லீக்ல இருந்திருக்கலாம் .
ஏன் திமுகவுக்கு வரணும்..திமுக ல மட்டும் அவர் எம் எல் ஏ வா ஆகிட்டார் ..எதுல இருந்தாலும் ஒன்னு தானே? பி ஜே பி ல சேர்ந்துருந்தா அட்லிஸ்ட் கவர்னரா கூட ஆகி இருக்கலாம்.
ஆக பதவியோ அதிகாரமோ எதிர்பார்க்காம எல்லா மக்களுகாகவும் குரல் கொடுக்கும் ஒரு மனிதர மதத்தை சொல்லி அடையாளப் படுத்தறவர்களை என்னை சொல்லி அழைக்கனும்னு உங்க முடிவுக்கே விட்டுடுறேன் .
உதய நிதி வளர்ச்சி ஏன் இவ்வளவு பதட்டம் தருது..உதய நிதி கொடி பிடிச்சுட்டு தெருல நின்னப்ப விரல் சூப்பிட்டு இருந்த ரவிந்திர நாத்லாம் எம் பி ஆகிட்டது பதட்டம் தராம உதய நிதி மட்டும் கொடையறார்ன்னா அது ஏன் ? .. வாரிசு அரசியல எதிர்க்கிறன்னா ரவிந்திர நாத்த எதிர்த்தியா ? .
நாலு வார்த்தை சேர்ந்து பேச தெரியாத ரவிந்திர நாத்த பாகுபலி லெவல்க்கு பில்டப் குடுத்து ஒரு இலக்கிய இளவரசி ரைட்டப் எழுதினப்ப எந்த கேலி கிண்டலும் வந்துச்சா ( இளவரசிந்னு யார் சொன்னா, எவன் கூப்டறான் நான் தான் சொல்லிட்டு திரியுறேன் பீரியட் ) .
ரவிர்ந்திர நாத் விட உதய நிதி எந்த விதத்துல குறைந்தவர் ..கலைஞர் பக்கத்தில இருந்து வளர்ந்தவர்
ரவிந்திர நாத்க்கு பூனை விடு தூது மடல்லாம் எழுதினா தப்பில்ல ...அப்து அண்ணன் அவர் கட்சி காரரை பாராட்டினா உனக்கு ஏன் எரியுது..
இளவரசி ஒரு சப்பை டோலி அதும் அப்து அண்ணனும் ஒன்னான்னு நாலு வரும்...உனக்கே தெரியுதுல்ல அப்து அண்ணன் பெரிய ஆள்ன்னு .அவர்க்கு தெரியாதா யாரை பாராட்டனும்னு ..சப்பைக்கே பதில் சொல்ல துப்பில்லாத நீலாம் அப்து அண்ணனுக்கு க்ளாஸ் எடுக்க வரலாமா ? .
அப்றம் .. படம் இல்லாம இசையே மறந்துடும் நிலைல இருந்த எனக்கு தம்பி உதயனிதி வாய்ப்பளித்து மீண்டும் என்னை இசையமைக்க வைத்துள்ளார்..கலைஞரின் பேரன் அவரை போலவே அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பாளர்ன்னு இளைய ராஜா சொல்லி இருக்காராம்.*,போ..போய் தேடி படிச்சு மூஞ்சை துடைச்சுக்க..

கருத்துகள் இல்லை: