Rebel Ravi : இளையராஜா..ஒரு காலத்தில் கோலோச்சியது உண்மையே..
ஆனால்...கோபுரம் தாங்கும் பொம்மை போல், என் இசையால் தான் படம் ஓடியது என அவர் சொன்ன போது..சினிமா உலகம், பின் பகுடியால் சிரித்தது..
சினிமா என்பது..கூட்டுக் கலை..
ஒரு படம் ஓடுவதற்கும் ஓடாம ல் போவதற்கும் ஆயிரம் காரணங்கள்
பெரும்பாலான வணிகப் படங்கள் ஓட, முகப் பெரும் காரணம்..அதில் நடிக்கும் ஹீரோவே...
பிறகு..டைரக்டர்.சில நேரங்களில் சில நடிகர்கள்..(உ-ம்) சந்திரபாபு, என் எஸ் கே, சுருளி, சிலுக்கு, கவுண்டர், வடிவேலு..என அவ்வளவே. மற்ற படி.வெகு அரிதாக வசனகர்த்தாவால் படம் ஓடும்(கலைஞர்)..ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் ..இவர்கள் எல்லாம்..கோபுரத்தில் இருக்கும் பொம்மைகளே..இந்த பொம்மைகள்..கோபுரத்தைத் தாங்குவதாக எண்ணிக் கொண்டால்..அது ஆகப் பெரும் காமெடி..
இதைப் பலமுறை பலரும் நிரூபித்துள்ளனர்..
புது இசையமைப்பாளரை வைத்தே ஷங்கர் ஹிட் அடித்தார்.
கிழக்குச் சீமையிலே..படத்தை புது இசையமைப்பாலரை வைத்தே ஹிட் ஆக்கினார் பாரதிராஜா..வானமே எல்லை படம்..பாட்ஷா..இப்படி நூற்றுக்கணக்கில் உதாரணங்கள் உண்டு..
மிஷ்கினின் ஆரம்பக் கால்ப்படங்களுக்கெல்லாம் என் நண்பன் சுந்தர்(வீணை சிட்டிபாபுவின் புதல்வர்) இசை அமைத்தார்..
இருக்கலாம்..
வாள மீனுக்கும்...கத்தாழக் கண்ணால..பொன்ர பாடல்கள் ஹிட்டாகவில்லையா என்ன? ஆபாவாணனின் எல்லா படங்களுக்கும் அவரே இசை அமைத்து மனோஜ் கியானுக்கு க்ரெடிட் கொடுப்பார்..டி. ஆர்..படத்தின் இசை..ரெகார்ட்களை உடைத்தது...
இவ்ளோ தான் சினிமா..
இதைப் புரிந்திருந்தும் இளையராஜா..செய்த சில செயல்களால், பாலசந்தர், பாரதி ராஜா, மணி ரத்னம் போன்ற இயக்குநர்களும், கமல் ரஜினி விஜய்காந்த போன்ற நாயகர்களும்..வேறு இசையமைப்பாளர்களைத் தேட...ராஜாவுக்குப் பட வாய்ப்புகள் குறைந்தன..
ராஜாவின் இசைத் திறமையில் 1% கூட இல்லாத தேவா..போன்றோரெல்லாம் கொடிகட்டிப் பறக்க..ராஜா பட வாய்ப்பின்றி இருக்க வேண்டியதாயிற்று...
ராமராஜன், ராஜ்கிரண்..இவர்களின் படங்களைத் தயாரித்தது..அல்லது விநியோகித்தது பெரும்பாலும் ராஜா அல்லது அவரது உறவினர்களே..இது ராஜாவின் வியாபார அறிவு..
ராஜ்கிரண் ராமராஜன் படங்கள் மூலமாகத்தான் நிறைய பணம் பார்த்தார் ராஜா...
இதெல்லாம்..இந்த அரைகுறைகளுக்கு எங்கே தெரியப்போகிறது?

ரெபெல்ரவி
20/11/19.
20/11/19.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக