சிந்துவெளி நடன சிலை |
இடைவெளி உண்டு. தாலி அணியும் வழக்கம் தமிழர் வழக்கம் அன்று சங்க கால இலக்கியங்கள் எதுவும் தாலி அணியும் திருமணம் பற்றி பேசவில்லை. எனவே தமிழர் சிந்து தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்பது போல நடித்து சிந்து பார்ப்பன தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயல்கிறார்.இதை சுவடு தெரியாமல் செய்ய முயல்கிறார் இது புரியாத பார்ப்பன அடிமை தமிழர்கள் ஐராவதம் புகழ் பாடுகின்றனர்
Durai Ilamurugu ஐராவதம் மகாதேவன் பற்றிய உங்கள் கருத்து முழுமையானதல்ல.தமிழுக்கு நன்மை செய்வது போல் நடித்தவர்.தமிழர்வரலாற்றை பார்ப்பனர்கள் வரலாறு ஆக திரித்து எழுதியவர்.கே ஏ நீலகண்ட சாஸ்திரி யின் சீடர்.தற்போது பார்ப்பன வெறி பிடித்து அலையும் ஆர் நாகசாமி போன்றவர்களின் குரு.சிந்து சமவெளி நாகரிகத்தில் திராவிட தடங்கள் இருந்தன என்று பேசுவார் ஆனால் ஆய்வுக்கட்டுரை எழுதும் போது மறைத்து விடுவார.
Durai Ilamurugu ஆய்வுக்கட்டுரை தொடக்கம் ஒரு மாதிரியாக இருக்கும் இறுதியில் வேறு மாதிரியான முடிவு இருக்கும்.ஆய்வு நேர்மை அற்றவர் அதன் பலனை தன் இறப்பின் போது அடைந்தார்.தினமணி பார்ப்பான் வைத்தியநாதனை விட கொஞ்சம் நல்லவர்.அவ்வளவுதான்.
Durai Ilamurugu சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய அவருடைய கருத்தை அவர் நண்பராகிய அஸ்கோ பார்ப்லோ அவர்களே ஒப்புக் கொள்வதில்லை.
கோவை செம்மொழி மாநாடு நடத்த கருணாநிதி ஒரு வெள்ளைக் காரனைத் தேடிக் கொண்டு இருந்தார்.அப்போது தினமணி பார்ப்பன ஆசிரியர் வைத்தி கருணாநிதி யை கண்டமாதிரி வ…
Durai Ilamurugu பிறகு கேட்ட போது சிந்து நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று நான் சொல்லவில்லை.திராவிட நாகரிகமாகவும் இருக்கலாம் அல்லது வேறு எந்த நாகரிகமாகவும் இருக்கலாம் என்று மழுப்பி விட்டார்.இதைவிட மோசமான நிலையில் இருந்தவர் தான் ஐராவதம். செத்தவர்கள் எல்லாம் நல்லவர் களும் அல்ல நம்மவர்களும் அல்ல
Durai Ilamurugu உண்மையில் ஐராவதம் மகாதேவன் பிறந்தது மண்ணச் நல்லூர்.படித்த
Durai Ilamurugu இந்த பதிவில் தமிழி என்ற சொல் வருகிறது.ஆனால் ஐராவதம் தமிழி என்ற சொல்லை கடைசி வரை ஒப்புக் கொள்ளவில்லை.தமிழ் பிராமி என்றே அழைத்தார்.அவ்வளவு பார்ப்பனபாசம்
Durai Ilamurugu அவர் சிந்து சமவெளி நாகரிகத்தில் திராவிட தடங்கள் காண முற்பட்டது ஒரு போலி வேடம் எடுத்துக் காட்டாக ஒன்று. சிந்து சமவெளி நாகரிகத்தின் மிக சிறந்த கண்டுபிடிப்பு நடனப் பெண் சிலை ஆகும்.அதன் கழுத்தில் 3மணிகள் கொண்ட ஒரு ஆரம் காணப்படும்.உலகின் மற்ற ஆய்வாளர்கள் அதன் அழகில் மயங்கி அதை சிறப்பித்தது எழுதிய போது ஐராவதம் அது தமிழர்கள் அணியும் தாலி போன்று உள்ளது என்று கூறினார்.இதில் அவர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முயல்கிறார். 1தாலி தமிழ் திருமணம் போது அணியும் வழக்கம் இருந்தது
2இது போன்ற ஒரு அணி நடனப் பெண் கழுத்தில் காணப்படுவதால் இது தமிழ் நாகரிகம் தொடர்பு உடையது. இந்த இரண்டும் தவறானவை என்று ஐராவதம் அவர்களுக்கே தெரியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக