திங்கள், 4 செப்டம்பர், 2017

நீட் ..... அழிக்கமுடியாத ரத்த கறை . அது உங்கள் பரம்பரையே அழித்து விடும் ..

Venkat Ramanujam : திமுக அனிதாவுக்கு ஆதரவாக களம் இறங்கியது தவறு என்றும் .,
நளினி சிதம்பரம் வழக்கை எடுத்தது தவறு என்றும் ., சொல்பர்கள் இரண்டாம் வாதம் ஏற்று கொள்ள தான் பட வேண்டும் ..
ஆனால் அதனால் தான் #neet போச்சுன்னு சொல்றவங்க மத்திய அரசின் அட்வொகட் ஜெனரல் அடித்த பல்டியை மறந்து விடுவதும் ..
மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசின் வழக்கறிஞர் பேச மாட்டார் என்பதும் ..
அதுவும் பாதிக்கப்படும் இரு சாரார் லிஸ்ட் கொடுங்கள் என்று கேட்ட நிலையில் கொடுக்கிறேன் என்று வந்துவிட்டு அடுத்த நாள் we won't give exclusion to tamil nadu .. we don't give divorce..don't give divorce என்று தெய்வ மகள் அனுஷ்கா போல மத்திய அரசின் வழக்கறிஞர் திரும்ப திரும்ப பேசியதும் ...
#bjp ians #rss ians செலெக்ட்டிவ் அம்னிஷியா நோயால் பிடிக்க பட்டு மறந்து விடுகின்றர் ..
குரான் வாசிக்கும்அப்துல் காலம் கையில் வீணை., கீதை வைத்தவர்கள் எவரோ ..
வேதம் எதிர்த்த கண்ணன் , இந்திரனுக்கு அவிர்பாகம் கொடுக்க மறுத்து கோகுலத்தை பாதுகாப்பாக மலை சென்று சேர்ந்த கண்ணன்
சொன்ன கீதையில் மக்களை அடிமைப்படுத்தும் மனு வேதம் பேசும் சாதியை நுழைந்தவர்கள் எவரோ ..
அவர்களே இப்போது தாங்கள் செய்த #அனிதா கொலையில் தாங்கள் கையில் படிந்த ரத்தக்கறையை மறைக்க பழியை டெபாசிட் தொலைத்த Seeman மூலம் நளினி மீதும் .,

ஜெயலலிதா ஆட்சியில் அவரின் காலை வருடி ஐந்து வருடங்களில் முறை கேடாக 11 கோடிகள்சொத்து சேர்த்த ., 100 ஏக்கர் வாங்கி குவித்த வைத்த Dr K Krishnasamy மூலம் சிவசங்கர் எஸ்.எஸ் மற்றும் #திமுக மீதும் அதனை wifi transfer செய்ய தீயாய் துடி துடிக்கிறார்கள் ..
ஆனால் இந்த பதட்டத்தில் குற்றவாளிகள் தவறின் தடயத்தை எங்காவது விட்டு செல்வார்கள் என்ற இயற்கை அடிப்படை தத்துவத்தை மறந்து விடுகிறார்கள் ..
ஒரு வருட விலக்கு கொண்டு வாருங்கள் கண்டிப்பாக செய்கிறேன் என்று சூளுரை செய்த Nirmala Sitharaman BJP ஆட்சி மந்திரி குத்திய குத்து #முதல் சதக் ..
பதவி மோகத்தில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்று திரியும் அதிமுக #EPS , #OPS இருவருக்கும் சேர்ந்து முறையே குத்திய குத்து #இரண்டாம் மற்றும் #மூன்றாம் சதக் ..
பாதிக்கப்பட்ட நீட் ஆதரவு மற்றும் எதிர்ப்பு மாணவர்கள் லிஸ்ட் கொடுங்கள் என்று கோரிய biased நீதிபதி அதனை முற்றிலும் மறந்து தீர்ப்பு எழுதிய தவே குத்திய குத்து #நான்காம் சதக் ..
மத்திய அரசின் வழக்கறிஞருக்கு பல்டி அடிக்க சொல்லி கொடுத்த #bjp சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் குத்திய குத்து #ஐந்தாம் சதக்..
சட்ட மந்திரிக்கு அறிவுரை வழங்கிய #மோடி குத்திய குத்து #ஆறாம் சதக்...
இதெயெல்லாம் பின்னால் நின்று இயக்கிய RSS தலைவர் மோகன் பகவத் குத்திய குத்து #ஏழாம் சதக் ..
இப்படி அதிகாரம் சுகத்தில் இருக்கும் ஏழு பேர் சேர்ந்து கஷ்டப்பட்டு படித்து 98.75% மதிப்பெண் பெற்ற ஒற்றை மாணவி #anitha வை கதற கதற கத்தியால் குத்தி விட்டு கத்தியை யார் மீது போடுவது என்ற பதட்டத்தில் திரிகிறார்கள் .. பயத்திலே புலம்புகிறார்கள் ..
இவ்வவளவு கஷ்டத்திலும் தமிழர்கள் எங்களுக்கு கிடைத்த தெளிவு எது தெரியுமா ..
#தெளிவு 1 : மத்திய அரசின் அட்வொகட் ஜெனரல், நளினி , சீமான் கிருஷ்ணசாமி இவர்கள் எல்லாம் எடுப்பார் கைப்பிள்ளைகள் என்று நாங்கள் புரிந்து கொண்டது ..
#தெளிவு 2 : அனிதா மரணம் தந்த மக்கள் எழுச்சி பயத்தின் காரணமாக நீங்கள் #neet #benefits என்ற பொய்யை பேச மறந்து விட்டீர்கள் .. பதட்டத்தில் yes you are in defense mode .. you are taking backward step ..
பாவத்துக்கு விமோசனம் ., இதற்கு விடிவு தான் என்ன :
the path of your fear ., backward defense step மட்டுமே உண்மையின் பலம் என்று இப்போதாவது புரிந்து கொண்டு ஆளும் அதிகாரத்தில் உள்ள BJP RSS ADMK
நீங்கள் அனிதாவின் சமாதிக்கு சென்று மண்டியிட்டு கண்ணீர் விட்டு மன்னிப்பு கேளுங்கள் .. அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் நீட் விலக்கி விடுங்கள்..
பிஜேபி ஆர்எஸ்எஸ் அதிமுக உங்கள் கைகளில் உள்ளது அழுக்கு அல்ல .. #surf போட்டு கழுவ ..
அது அழிக்கமுடியாத ரத்த கறை . அது உங்களை மட்டுமல்ல உங்கள் பரம்பரையே அழித்து விடும் ..
The Mills of Nature grind slow but Sure
நீங்கள் செலவழித்த மணி துளிகளுக்கு நன்றி

கருத்துகள் இல்லை: