திமுகவுக்கு பதிலடி தரும்வகையில் பாஜக திருச்சியில் பொதுக்கூட்டத்தை
நடத்தியது. அந்தக்கூட்டத்துக்கு ஆட்களே வரவில்லை என சமூக ஊடகங்களில்
படங்கள் போட்டு பலர் எழுதினர். இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம்
பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன், கூட்டம்
தொடங்கும் முன் போடப்பட்டிருந்த காலியான நாற்காலிகளை படம் பிடித்து சமூக
ஊடகங்களில் சிலர் எழுதிவருவதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் ஆதரத்துடன்
பலர் திருச்சி பொதுக்கூட்டம் பற்றிய வீடியோக்களையும் படங்களையும்
பகிர்ந்துவருகின்றனர். அதில் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோவில் மத்திய இணை
அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பேசும்போது எடுத்த வீடியோவை சமூக ஊடகத்தில்
பதிவு செய்திருக்கிறார்.இந்த பக்த்ஸ்லாம் செம்ம டுபாகூர்ன்னு அறிஞ்சி தான்டா, ஃபோட்டா ஷாப்ல ஆட்சி நடத்துறவங்க ன்றத உணர்ந்து தான்டா
நேத்து பத்துக்கும் மேற்பட்ட பேஜ் அட்மின்ஸ் திருச்சி பாஜக பொதுக்கூட்டத்துக்கே நேர்ல போய் லைவ் போட்டாங்க
நேத்து பத்துக்கும் மேற்பட்ட பேஜ் அட்மின்ஸ் திருச்சி பாஜக பொதுக்கூட்டத்துக்கே நேர்ல போய் லைவ் போட்டாங்க
எங்க தரப்புல இருந்து மூனு பேர் கொண்ட குழுவை அனுப்பி மேன்யுலா எத்தன பேர் வந்திருந்தாங்கன்னு எண்ணினோம்.
மொத்த ஆட்களின் எண்ணிக்கை 312
அதுல செக்யூரிட்டி 24 பேர்,
எல்ஈடி டெக்னீஸியன்ஸ் 6 பேர்
மைக் செட் காரர்கள் 4 பேர்
லைட்டிங் ஆட்கள் 6 பேர்
க்ரேன் கேமரா ஆப்ரேட்டர்ஸ் டீம் 4 பேர்
சேர் கான்ட்ராக்டர்ஸ் 6 பேர்
லாஜிஸ்டிக்ஸ் ஆட்கள் 20 பேர்
மீம் கிரியேட்டர்ஸ் 32 பேர்
திருச்சி லயன்ஸ் க்ளப் வாக்கர்ஸ் க்ளப் பிரதிநிதிகள் 82 பேர் ( தனியா பேட்ஜ் அணிந்திருந்தனர்)
மீதி இருந்தவங்க 146 பேர்
அதுல டீ பிஸ்கட் விற்க வந்தவங்க மூனு பேர்
ஒரு மசாலா பொரி விக்கிறவர்,
பாஜக நிர்வாகிகள் மேடையில 23 பேர்,
மேடைக்கு கீழே கேமரா மேன் 4 பேர்,
பிராமணர் சங்க நிர்வாகிகள் 7 பேர்,
நம்மாட்களையும் கழிச்சிட்டா மீதம் இருந்தது 93 தொண்டர்கள்

இவனுங்க ஃபோட்டோவுல ஈஸியா கூதல் பண்ணிடுவாங்க ன்னு தெரிஞ்சி தான் நேர்ல போய் லைவ் போட்டதே பொன்னார்
உக்கிரமா பேசிட்டு இருந்தப்போ லயன்ஸ் க்ளப் உறுப்பினர்கள் அடித்த
கமென்ட்கள் லாம் உலக தரம் வாய்ந்த செம்ம மீம் களுக்கு நிகரானதாம்
மொத்தத்துல பாஜக வால தமிழ்நாட்டுல பொதுக்கூட்டத்துக்கு உண்டான மரியாதையே போச்சி
P S யாருமே இல்லாத டீக்கடைல யாருக்குடா டீ ஆத்துறீங்க ன்றதே நேற்றைய திருச்சி மக்களின் மைன்ட் வாய்ஸ் எனலாம்!! thetimestamil
மொத்தத்துல பாஜக வால தமிழ்நாட்டுல பொதுக்கூட்டத்துக்கு உண்டான மரியாதையே போச்சி
P S யாருமே இல்லாத டீக்கடைல யாருக்குடா டீ ஆத்துறீங்க ன்றதே நேற்றைய திருச்சி மக்களின் மைன்ட் வாய்ஸ் எனலாம்!! thetimestamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக