மலேசியாவில் 5 குழந்தைகளின் தாயும் 18 வயது சிறுவனும் திருமணம் செய்து கொண்டனர் மலேசியாவில் உள்ள பியூபோர்ட் பகுதியை
சேர்ந்த மொசுத்சுபி அலின்(18) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தயாங்
சோபியா குஸ்டி(42) என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடந்தது.சோபியா குஸ்டி என்பவர் 5 குழந்தைகளின் தாயார். இதுகுறிந்து பேட்டியளித்த மொசுத்சுபி அலினின் தந்தை கூறியதாவது:-அவர்கள் இருவரும் தங்களது சொந்த முடிவை
மெற்கொள்ள போதிய முதிர்ச்சி உள்ளவர்கள். அதன்படி அவர்கள் திருமணம்
செய்துள்ளனர். எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை மொசுத்சுபி மீது
சோபியா காதல் வசப்பட்டுள்ளார். இது கடவுள் எடுத்த முடிவு. வெப்துனியா.காம்திங்கள், 29 ஆகஸ்ட், 2016
18 வயது இளைஞன் 42 வயது பெண் திருமணம் .. மணமகள் 5 குழந்தைகளின் தாய்
மலேசியாவில் 5 குழந்தைகளின் தாயும் 18 வயது சிறுவனும் திருமணம் செய்து கொண்டனர் மலேசியாவில் உள்ள பியூபோர்ட் பகுதியை
சேர்ந்த மொசுத்சுபி அலின்(18) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தயாங்
சோபியா குஸ்டி(42) என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடந்தது.சோபியா குஸ்டி என்பவர் 5 குழந்தைகளின் தாயார். இதுகுறிந்து பேட்டியளித்த மொசுத்சுபி அலினின் தந்தை கூறியதாவது:-அவர்கள் இருவரும் தங்களது சொந்த முடிவை
மெற்கொள்ள போதிய முதிர்ச்சி உள்ளவர்கள். அதன்படி அவர்கள் திருமணம்
செய்துள்ளனர். எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை மொசுத்சுபி மீது
சோபியா காதல் வசப்பட்டுள்ளார். இது கடவுள் எடுத்த முடிவு. வெப்துனியா.காம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக