மாணவியை சிதைத்து வீட்டை தீக்கிரையாக்கியஅ.தி.மு.க குண்டர்கள்பெண்கள் மீது தொடரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டு!
- குறிஞ்சிப்பாடி – தையல்கொணாம்பட்டினத்தில் 10-ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ மீது பாலியல் வன்முறை! வீடுகள் சூறை – தீக்கிரையாக்கம்!
- அ.தி.மு.க ரவுடிகள் மணிகண்டன், செல்வகுமார், வைரமுத்து கும்பல் வெறியாட்டம்
மக்கள் அதிகாரம், கடலூர்
தொடர்புக்கு – 80008 15963
தாக்குதல் நடத்தப்பட்ட பசுமை வீடு

எரிக்கப்பட்ட ஆவணங்கள்
போராட்டத்தில் ஜெயஸ்ரீ குடும்பம்



தகவல்
மக்கள் அதிகாரம்,
கடலூர் வினவு.com














கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக