


எங்கு பார்த்தாலும் தூசியும், சகதியுமாக சுத்தமில்லாமல் உள்ளது.
மேலிருந்து பெயர்ந்து விழும் காரைகளிலிருந்து தப்பவும், செல்லரித்துப் போன மரத்தினாலான தரைத்தளத்திலும் மிகக் கவனமாக நடந்து செல்ல வேண்டியுள்ளது. சாகும் தருவாயிலுள்ள நோயாளியை, செய்வதறியாமல் நின்று வேடிக்கை பார்ப்பதைப் போலத்தான் கபூர் குடும்பத்தினரின் பூர்விக இல்லத்தைப் பார்க்க வேண்டியுள்ளது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக