
காட்டுக்குள் போவதற்கு முன், சிகரெட் புகைக்ககூடாது, பூ வைத்துக்கொண்டு போகக்கூடாது என்பது உட்பட பல விஷயங்களைச் சொல்லியிருந்தார்கள். மீறினால் தேனீக்கள் கொட்டும் என்றார்கள். தண்ணீருக்குள் முங்கினாலும் வெளியே வரும் வரை காத்திருந்து கொட்டுமாம் தேனீக்கள். ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது செட் அசிஸ்டென்ட் ஒருவர் புகைப்பிடித்திருக்கிறார். தேனீக்கள் கலைந்து படக்குழுவை விரட்டியது. இதில் நான்கு பேர் தேனீக்கள் கொட்டி கடுமையாகப் பாதிப்படைந்தனர். திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம் என்றார். -.tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக