சனி, 26 ஜூலை, 2014

எண்ணெய் வளம் கொழிக்கும் தெற்கு சூடானில் கடும் உணவுப் பஞ்சம்

தெற்கு சூடானில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 39 லட்சம் மக்கள் உணவின்றி பசியில் வாடுவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏராளமான குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகள் தெற்கு சூடானுக்கு அறிவித்த நிதிகளை உடனடியாக வழங்கி அந்நாட்டு மக்களின் எதிர்காலத்தை காக்குமாறு ஐ.நா. அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
எண்ணெய் வளம் மிக்க தெற்கு சூடானின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் ஆட்சி அமையாததே மக்களின் இந்த பரிதாப நிலைக்குக் காரணம்.dinamani.com

கருத்துகள் இல்லை: