வெள்ளி, 16 மே, 2014

தேர்தல் முடிவுகள் மதவாத சக்திகளின் வெற்றி ! சமாஜ்வாடி கருத்து

லக்னோ, பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து சமாஜ்வாடி கட்சியின்
செய்தித்தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், மக்கள் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். பா.ஜனதா, மதவாதத்தை பரப்பவே முயன்றது. அதன் வெற்றி, மதவாத சக்திகளின் வெற்றி. நாங்கள் மதசார்பற்ற சக்திகளை வலுப்படுத்த தொடர்ந்து முயற்சிப்போம். இனிவரும் நாட்களில், கட்சியின் வெற்றி-தோல்வியை ஆய்வு செய்வோம் என்றார்.

கருத்துகள் இல்லை: