வியாழன், 15 மே, 2014

RRS பாஜகவுக்கு கிடுக்கிபிடி ! காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை (370 ) நீக்கு ! ராமர் கோவிலை கட்டு !பொது சிவில் சட்டத்தை அமுலாக்கு


காஷ்மீருக்கான 370 வது சட்டப்பிரிவை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்தும் அறிவிக்க வேண்டும் என்று வலியுத்தியுள்ளது.பேய்க்கு வாழ்க்கைப்பட்ட பாஜகவுக்கு ஆர் எஸ் தனது கண்டிஷன்களை
போடஆரம்பித்து விட்டது, முன்னைய வாஜ்பாய் போல தனது சுய கவுரவத்தை இழக்காத தலைவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டு வெறும் பீசான மோடியை தலைவராக்கியதற்கு பாஜகவே வெட்கப்பட வேண்டும்.
மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். விதித்த 
திடீர் நிபந்தனை
பாராளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.  நரேந்திரமோடி பிரதமராவது உறுதி என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ராமர்கோவில் கட்டப்படும் என நரேந்திரமோடி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். திடீர் நிபந்தனை விதித்துள்ளது. 
370 வது சட்டப்பிரிவை ரத்து செய்வது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்தும் அறிவிக்க வேண்டும் என்று வலியுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: