பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அவசர சட்டம் பிறபிக்கபட்டுள்ளது.பெண்களுக்கு
எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு
வரப்பட்டுள்ளது. இதில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும்,அரிதான வழக்குகளுக்கு
மரண தண்டனையும் வழங்க வழிவகை செய்யபட்டுள்ளன. இந்த அவசர சட்டத்தை
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். பலாத்காரம்
என்பதற்கு பதில் பெண்களுக்கு எதிரான தாகுதல் என்ற சொல் சேர்க்கபட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக