திங்கள், 22 ஆகஸ்ட், 2011

கனடாவின் எதிர்கட்சித்தலைவர் ஜாக் லேடன் இன்று காலமானார்

Federal NDP Leader Jack Layton dies after second cancer battle

   கனடாவின் எதிர்கட்சித்தலைவர் ஜாக் லேடன் இன்று அதிகாலை காலமானார்.புற்றுநோய் தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இவரது இடது சாரி புதிய ஜனநாயக கட்சியானது இவரது பணியால் பிரதான எதிர்கட்சி அந்தஸ்தை கனடிய பாராளுமன்றத்தில் பெற்றுள்ளது.  அண்மையில் நடந்த பொது தேர்தலில் இவரது கட்சியில் போட்டி இட்ட இலங்கை பெண் ராதிகா சிற்சபேசன் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானது குறிப்பிடத்தக்கது. ஒரு மேற்கு நாட்டு பாராளுமன்றுக்கு தெரிவான இலங்கை தமிழர் இவர் ஒருவரே.
Federal NDP(Leftist) Leader Jack Layton has died.The party issued a statement this morning, just weeks after a gaunt Layton held a news conference to announce he was fighting a second bout of cancer. The party says Layton died peacefully at 4:45 a.m. ET today at his Toronto home, surrounded by family and loved ones. Funeral details have not yet been announced.

கருத்துகள் இல்லை: