ராஜபக்சேவின் தங்கை நிருபமா எம்பியாக உள்ளார். இவரது கணவர் திருக்குமரன் நடேசன். இவர் நேற்று நெல்லை மாவட்டம் பாபநாசம் வந்தார். அங்கு அகஸ்தியர் அருவியில் குளித்து விட்டு சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அகஸ்தியர் அருவிக் கரையோரம் உள்ள முருகன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
கந்த சஷ்டி விழாவுக்காக திருச்செந்தூர் வந்துள்ளேன். அங்கு வரும்போதெல்லாம் பாபநாசம் கோயிலில் வழிபடுவது வழக்கம். தற்போது 26 வருடமாக இங்கு வந்துள்ளேன். எனக்கு அரசியல்
திருக்குமரன் நடேசனுடன் இலங்கை அமைச்சர்
அம்பை டி.எஸ்.பி. முத்துராமலிங்கம் தலைமையில் வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக