ஞாயிறு, 7 நவம்பர், 2010

1.34 பில்லியன் டாலருக்கு மைக்ரோசாப்ட் பங்கு விற்பனை.


மைக்ரோசாப்ட் தலைவர் ஸ்டீவ் பால்மர், முதல் முறையாக மைக்ரோசாப்ட் பங்குகளை 1.34 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளார். இந்த பங்குகள் நவம்பர் 3,4,5 ஆகிய 3 நாட்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.ஈ.ஓ.,வால் கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறையாக விற்பனை செய்யப்படும் பங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை: