விமான நிலையத்துக்கு உணவு கொண்டு செல்லும் லொறியொன்றில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் இருவரும் இந்தியர் ஒருவரும் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செவ்வாய், 30 நவம்பர், 2010
57 மில்லியன் பெறுமதியான தங்கம்,வெளிநாட்டு நாணயம் கடத்தல்: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூவர் கைது!
விமான நிலையத்துக்கு உணவு கொண்டு செல்லும் லொறியொன்றில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் இருவரும் இந்தியர் ஒருவரும் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக