செவ்வாய், 31 மார்ச், 2020

ஜாக்கியின் சிவராத்திரிக்கு வந்த வெளிநாட்டினர் இன்னும் தமிழகத்தில் உள்ளனரா?

M S Rajagopal  : பிப்ரவரி 21 ஆம் தேதி ஜக்கி மகாசிவராத்திரி இரவை லட்சக்கணக்கான இந்துக்களுடன் நடனமாடி களித்தார்.
பிப்ரவரி 23,24 டிரம்ப் வருகையையொட்டி லட்சக்கணக்கான மக்கள் மோடி ஏற்பாட்டின் பேரில் குஜராத்தில் குவிந்தார்கள்.
பிப்ரவரி 24 ஆம் தேதி டில்லியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் பங்கேற்ற தப்லீக் ஜமாத் மாநாடு நடந்தது.
பிப்ரவரி இறுதியில் கோவா தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் பங்கேற்ற விழா நடந்தது.
மார்ச் 21 ஆம் தேதி வரை திருப்பதி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் தரிசனத்திற்கு சென்று வந்துள்ளார்கள்.
மார்ச் 20 ஆம் தேதி அயோத்தியில் இராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் லட்சக்கணக்கான இந்துக்கள் பங்கேற்றனர்.
மார்ச் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்துக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நடந்ததற்காக வடமாநிலங்களில் தெருவில் நடனமாடினார்கள். > மார்ச் 24 ஆம் தேதி அரசின் தவறான முடிவு காரணமாக கோயம்பேட்டில் ஒன்றரை லட்சம் மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக ஒன்று திரண்டனர்.

சரியான ஏற்பாடுகள் செய்துவிட்டு ஊரடங்கை அமுல்படுத்தாததால் மார்ச் 24 முதல் இருபத்திரண்டு லட்சம் கூலித் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக சரியான சுகாதார வசதியின்றி தலைச்சுமைகளோடு சொந்த ஊருக்கு கால்நடையாக சென்றார்கள்.
## ஆனால் பிப்ரவரியில் டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம்களால்தான் தமிழகத்தில் கொரோனா பரவுகிறது என்று பதிகின்ற ஒரு கீழ்மகன் அவன் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவனை நாயினும் இழிந்த ஈனமென்றே சொல்லுவோம்.


M S Rajagopal : ,தப்லீக் ஜமாத் மாநாட்டை விடுங்கள். அப்போது 144 தடை உத்தரவு கிடையாது.
ஆனால் கெஜ்ரிவால் அவர்கள் அந்த மாநாட்டை நடத்தியவர்கள் மீது FIR பதிந்திருக்கிறார். போகட்டும்.
144 தடை உத்தரவு போட்ட பின்னர் டெல்லியில் இருந்து 22 லட்சம் கூலித்தொழிலாளிகள் பீஹாருக்கும் உத்தரபிரதேசத்திற்கும் இராஜஸ்தானுக்கும் கூட்டம் கூட்டமாக நடந்தே சென்றார்களே...
அப்போது எந்த மயிரை நீங்களும் யோகியும் பிடுங்கிக் கொண்டிருந்தீர்கள் என்று சொல்ல முடியுமா மாண்புமிகு நாய்களே!
முறைசாரா தொழிலாளர்களுக்கு 1.70 லட்சம் கோடி ரூபாய்கள் ஒதுக்கியதில் அந்த தொழிலாளர்களுக்கு உணவும் போக்குவரத்து வசதியும் செய்து தர முடியவில்லை என்றால் அந்த பணம் எதற்கு மாண்பு மிகு நாய்களே?

நீ பகவத்கீதையை படித்துக் கொண்டு இருந்து கொள்ளடா கீழ்மகனே!
யோகி இராமர் கோவில் கட்ட முயற்சி எடுத்துக் கொண்டிருக்கட்டும்..
பிரகாஷ் லவடக்கா

கருத்துகள் இல்லை: