தினமலர் :தி.மு.க., தோற்கும் : அழகிரி சாபம் :5
சென்னை: ''தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், என் ஆதரவு யாருக்கு என்பதை சொல்கிறேன்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர், மு.க.அழகிரி கூறினார்.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள அவர், சென்னை விமான நிலையத்தில், நேற்று அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலில், உங்கள் ஆதரவு யாருக்கு?இப்போது, சொல்ல மாட்டேன். தேர்தல் அறிவிப்பு வந்த பின் சொல்கிறேன். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு, இந்த தேர்தலில், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
கடந்த தேர்தல் போலவே, இந்த தேர்தல் முடிவும் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வும், காங்கிரசும் படுதோல்வி அடைந்தன.
கடந்த தேர்தல் போலவே, இந்த தேர்தல் முடிவும் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வும், காங்கிரசும் படுதோல்வி அடைந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக