தினமணி :
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன.
Bohemian Rhapsody படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. மெக்ஸிகோ
படமான ரோமா, மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சிறந்த
வெளிநாட்டுப் படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு. இந்தப்
படம் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.
Bohemian Rhapsody — 4 விருதுகள்
சிறந்த நடிகர் - Rami Malek
சிறந்த படத்தொகுப்பு - John Ottman
சிறந்த ஒலித் தொகுப்பு - John Warhurst and Nina Hartstone
சிறந்த ஒலிக் கலவை - John Warhurst
Black Panther — 3 விருதுகள்
சிறந்த கலை இயக்குநர்- Hannah Beachler
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - Ruth E. Carter
சிறந்த இசைக்கான திரைப்படம் - Ludwig Goransson
Green Book — 3
சிறந்த படம்
சிறந்த துணை நடிகர்- Mahershala Ali
சிறந்த திரைக்கதையாசிரியர் - Nick Vallelonga, Brian Currie, Peter Farrelly
Roma — 3
சிறந்த வெளிநாட்டுப் படம்
சிறந்த இயக்குநர் - Alfonso Cuaron
சிறந்த ஒளிப்பதிவு - Alfonso Cuaron
A Star Is Born — 1 விருது
சிறந்த பாடல் - Shallow (Lady Gaga, Mark Ronson, Anthony Rossomando & Andrew Wyatt
BlacKkKlansman — 1 விருது
சிறந்த தழுவல் திரைக்கதை - Charlie Wachtel, David Rabinowitz, Kevin Willmott, Spike Lee
The Favourite — 1 விருது
சிறந்த நடிகை - Olivia Colman
First Man — 1 விருது
சிறந்த விஷூவல் எஃபக்ட்ஸ்க்கான திரைப்படம்
If Beale Street Could Talk — 1 விருது
சிறந்த துணை நடிகை- Regina King
Vice — 1 விருது
சிறந்த ஒப்பனை & சிகை அலங்காரம் - Greg Cannom, Kate Biscoe and Patricia Dehaney
Spider-Man: Into the Spider-Verse - 1 விருது
சிறந்த அனிமேஷன் திரைப்படம்
Free Solo - 1 விருது
சிறந்த முழுநீள ஆவணப்படம் - Free Solo
ஆஸ்கர் விருதுக்கு அதிகம் பரிந்துரைக்கப்பட்ட படங்கள்
10 விருதுகளுக்குப் பரிந்துரைகள்
Roma (3 ஆஸ்கர் வென்றுள்ளது)
The Favourite (1 விருது வென்றுள்ளது)
8 விருதுகளுக்குப் பரிந்துரைகள்
A Star Is Born (1 விருது வென்றுள்ளது)
Vice (1 விருது வென்றுள்ளது)
7 விருதுகளுக்குப் பரிந்துரைகள்
Black Panther (3 ஆஸ்கர் வென்றுள்ளது)
6 விருதுகளுக்குப் பரிந்துரைகள்
BlacKkKlansman (1 விருது வென்றுள்ளது)
5 விருதுகளுக்குப் பரிந்துரைகள்
Bohemian Rhapsody (4 விருதுகள் வென்றுள்ளது)
Green Book (3 விருதுகள் வென்றுள்ளது)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக