செவ்வாய், 30 அக்டோபர், 2018

பசில் - கோட்டா ரிவஸ் கியரில்.. இந்த ஆட்டத்துக்கு நாங்க வரல்ல?

Ajeevan Veer : பசில் - கோட்டா ரிவஸ் கியரில் 113 பேரை இணைப்பது
அமெரிக்க பிரதிநிதிகள் சபாநாயகர் சந்திப்பு
சிரிசேனவின் வேலை. அது எனது வேலையில்லை என பசில் பின்னடிக்கத் தொடங்கியுள்ளார்.
அத்தோடு மொட்டு கட்சியின் எவரும் பதவிகளை ஏற்கவில்லை. கோட்டாவும் எந்த பதவியும் வேண்டாம் என தள்ளி நிற்கிறார். கரணம் தப்பினால் மரணம் நிலைதான். இது அரசியல் சதி. தோல்வியில் முடிந்தால் இருவருக்கும் குடியுரிமை உள்ள அமெரிக்காவில் பிரச்சனை உருவாகும். குடியுரிமையை இழப்பதோடு சொத்துகளும் பறிமுதலாகி அங்கு சிறை செல்லவும் நேரிடலாம். காரணம் நடப்பது ஜனநாயக அரசியல் அல்ல அரசியல் சதி. இது குறித்த அறிவிப்பு கிடைத்ததும் பின் வாங்கி விட்டார்கள். இப்போது பதவியேற்பு நிகழ்வு பக்கம் கூட ஆட்கள் இல்லை.
Exercise restraint - UN chief urges
United Nations chief António Guterres said on Sunday he was following Sri Lanka’s deepening political crisis with “great concern”, after a man was killed allegedly by a politician’s bodyguard, who reportedly fired on a crowd of demonstrators.


Sri Lanka’s President, Mathripala Sirisena, suspended the national Parliament for two weeks on Saturday, in an effort to build support for his decision a day earlier, to remove the country’s Prime Minister following months of disagreement, according to news reports.
In a statement, the Secretary-General called on the Government “to respect democratic values and constitutional provisions and process, uphold the rule of law and ensure the safety and security of all Sri Lankans.”
He urged “all parties to exercise restraint and address the unfolding situation in a peaceful manner.”

கருத்துகள் இல்லை: