செவ்வாய், 19 டிசம்பர், 2017

நொடியில் 30 தொகுதியில் மாறிய லீடிங்.. குஜராத் தேர்தல் ஒட்டு இயந்திர மோசடி ... உலக மகா கேவலம்!

Venkat Ramanujam : தேர்தல் ஆணையத்தின் கணக்கு படி குஜராத்தில் :
♦️ பிஜேபி பெற்ற வாக்குகள் : 1,47,24,427 (49.1%)
♦️காங்கிரஸ் பெற்ற வாக்குகள் : 1,24,38,937 (41.4%)
♦️ வித்யாசம் வாக்குகள் : : 22,85,490 (7.7%)
7.7% வித்தியாசம் பெற்று காங்கிரஸ் தோற்று இருந்தால் தோல்வி பலமாக இருக்குமே 60 சீட் தானே வந்து இருக்கும் என்று ஆராய்ந்த முடிவில் இந்த அலசல் :
பின்வரு பதினாறு தொகுதியில் பிஜேபி இடம் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் தோல்வி வித்யாசம் :
▪️Botad-906,
▪️Dobhai-2839,
▪️Dhokla-327,
▪️Fatepura-2711,
▪️Gariadhar-1876,
▪️Godhra-236,
▪️HimmatNagar-1712,
▪️Khambhat-2318,
▪️Matar-2406,
▪️Porbandar-1855,
▪️Prantij-2551,
▪️Rajkot rural-2179,
▪️Umreth-1883,
▪️Vagra-2370,
▪️Vijapur-1164,
▪️Visnagar-2869
மொத்தமாக 30202 வாக்குகள் . ஒரு பேச்சுக்கு இந்த 16 தொகுதி வாக்குகள் காங்கிரஸ்க்கு வச்சுப்போம் ., அப்போ காங்கிரஸ் ஏற்கனவே பெற்ற தொகுதி 77 + 16 ஆக மொத்தம் 93 வெற்றி பெற்றதாக அர்த்தம் இதன் படி பிஜேபி 83 தொகுதி மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததாக அர்த்தம் ..
முக்கிய விஷயம் இனிமேல் தான் :
(காங்கிரஸ் பெற்ற 1,24,38,937) + (காங்கிரஸ் வாக்கு தோல்வி வாக்கு வித்யாசம் : 30202 )= 12469139 that will be 41.6 %
பிஜேபி பெற்ற 1,47,24,427 - (காங்கிரஸ் வாக்கு தோல்வி வாக்கு வித்யாசம் : 30202 ) = 14694225 that will be 48.9 %

அதாவது தேர்தல் கமிஷன் கொடுக்கப்பட்ட வாக்குகள் அடிப்படியில் இந்த analysis எடுத்த பட்சத்தில் எப்படி வரும் என்றால்:
48.9 % பெற்ற பிஜேபி 83 இடத்திலும் ..
41.6 % பெற்ற காங்கிரஸ் 93 இடத்திலும் ..
அதாவது 7.3% இல் குறைந்தாலும் காங்கிரஸ் 93 இடத்திலும் ஜெயித்து இருக்கும் என்று எப்படி எடுத்த கொள்ள முடியும் ..
லாஜிக் இருக்குதா இல்ல திரிசூலத்தை வச்சு இடிக்குதா.. சரி விடுங்க 1+8 = 9 என்பது படிப்பவர்களுக்கு மட்டும் தானே படிக்காத பாமர வட இந்திய மக்களுக்கு 1+8 = 18 தானே ..
இங்கு நொடியில் 30 தொகுதியில் மாறிய லீடிங் பற்றி #RSS ஆதரவாளர் Sumanth Raman குறை கூறியது போல நாம் குறை கூற முடியாது .. விட மாட்டார்கள் #BJP EVM 24x7 loving அறிவு சுடர்மணிகள் .. குமாரசாமிகள் குதறி விடுவார்கள்
19 நம்பர் பூத்தில் அறிவிக்கப்பட்ட 1149 வாக்குகளை விட 540 அதிகமா வாக்குகள் வேறு எண்ணி உள்ளார்கள் மோடியின் கண் அசைவில் செயல்படாத digital makeinindia தேர்தல் அதிகாரிகள்..
மூக்கில் விரல் வைத்து ரசிக்க வேண்டிய அதிசியம் ஒன்றும் உள்ளது ., அது உலகத்திலே முதல் முறையாக நாலுமணி நேரமாக BJP தொகுதி fixed வைத்து விட்டு மெல்ல மெல்ல 20 lakhs votes leading ஏறிய அதிசயம் ..
ஏன் சார்வாள் .. EVM மெஷினை வச்சிக்கிட்டு இப்படி எல்லாம் பாடுபடும் தேர்தல் அதிகாரிகளுக்கு லோகத்திலே #பத்மபூஷன் விருது கொடுக்க விட்டால் "என்ன புடலங்காய் இந்தியா இது " என்று உலகம் நம்மை காறி துப்பதா ..
இதை எல்லாம் வெட்டியா பேசிகிட்டு ... கனா கண்டேண்டி தோழி காண கண்டேண்டி மார்கழி பஜனை படுவோம் வாங்க ..
நீங்கள் செலவழித்த மணித்துளிகளுக்கு நன்றி

கருத்துகள் இல்லை: