வெள்ளி, 9 டிசம்பர், 2016

மதுரவாயில் - சென்னை பறக்கும் சாலை திட்டத்துக்கு அனுமதி


மதுரவாயல் to துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்.// மதுரவாயல் டூ துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை தலைவர் கலைஞர் கொண்டு வந்தார் என்பதற்காகவே ஜெயலலிதா அதை கடந்த ஆறு ஆண்டுகளாக கிடப்பில் போட்டார் . இந்த ஒப்பந்தத்தை பெற்ற SOMA நிறுவனம் நீதிமன்றத்தில் 900 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது . ஜெயலலிதா இறந்த பிறகு இந்த திட்டத்திற்கு ஓபிஎஸ் அரசு அனுமதி அளித்திருப்பது , இந்த திட்டத்தை இது வரை யார் தடுத்து நிறுத்தியிருப்பர்கள் என்பதை மக்கள் உணர ஒரு வாய்ப்பு . #மகிழ்ச்சி --- By Rajesh Dravidan முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: