சென்னையை சேர்ந்த சாந்தவேல் என்பவர் சில வருடங்களுக்கு முன் ைது செய்தது. சாந்தவேலின்
மூன்று சிறிய பெண் குழந்தைகளும் , அவரது மனைவியும் கதற, கதற அவர்களையும்
கைது செய்து சாந்தவேலின் உடலை வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டு சென்று
எரித்தது.. முத்துக்குமார் உடலை எடுத்துச் செல்ல மறுத்தது, அமரேசன்
தீக்குளித்த போது மரியாதை செலுத்த அனுமதி மறுத்தது. ஐ.சி.எப் நிறுவனத்தில்
வேலை மறுக்கப்பட்டதற்காக தீக்குளித்தவரின் உடலை வலுக்கட்டாயமாக எடுத்துச்
சென்றனர். சென்ற வாரம் விக்கினேசின் உடலை கட்சி அலுவலகத்திற்கு எடுத்து
செல்ல மறுத்தது காவல்துறை....
கேரளாவில் வெந்நீர் ஊற்றி கொல்லப்பட்டார். முல்லைப்பெரியாறு பிரச்சனை தீவிரமான காலத்தில் இவர். சபரிமலை சென்ற போது இது நடந்தது. அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது வழக்கும், நட்ட ஈடும் தரக்கோரிக்கை வைத்து தமிழின உணர்வாளர்கள் போராட்டம் நடத்தினோம்.
தோழர்கள் வேல்முருகன், மல்லை ச்த்யா, வன்னியரசு, வ.கவுதமன் எனப் பலரும் இரண்டு நாட்கள் இடைவிடாது அமைதியான முறையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த பொழுது, காவல்துறை எங்கள் அனைவரையும் க

ஆவணப்படம் வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு கெடும், சாலையில் இறங்கினால்
தடியடி, கூட்டம் நடத்த ஏசி, டிசி, ஜேசி என எல்லாரிடமனுமதி வாங்கிய
பின்னரும் இறுதி நேரத்தில் அனுமதி ரத்து, இதைவிட புத்தக விழா நடத்தினால்
உளவுத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும்... இவ்வளவு ஏன் இரவில் டீ விற்க
தடை..
இதைவிடக் இம்மானுவல் சேகரனார் ஊர்வலத்தில் சாலை மறியல் செய்ததற்காக துப்பாக்கியால் சுட்டு 6 பேர் கொலை... தேவர் ஜெயந்தியில் காவல்துறையை எதிர்த்தத்ற்காக கிராமத்தில் நுழைந்து அத்துமீறல்...
இவ்வளவு கட்டுப்பாட்டினை விதிக்கும் காவல்துறை இந்துத்துவ குண்டர்கள் பிணத்தை வைத்து ஊர்வலம் நடத்த அனும்தி, காவல்துறையினரை தாக்கினாலும் அகிம்சை வழியில் காந்தி போல நின்று வேடிக்கை பார்ப்பது எதனால்??..
உங்களை நீங்களே காவி குண்டர்களிடம் காக்க முடியாத போது, காவல்துறை சராசரி மக்களை காக்க முடியுமா?..
காக்கி, காவியாகி விட்டதா.. முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக