
ஐடிஎஃப் என்ற இஸ்ரேல் டிபன்ஸ் போர்ஸுக்கு ஆதரவு தெரிவித்து, இளம்பெண்கள் தங்கள் உடல்களில், ஐடிஎப்புக்கு பின்னால் நாங்கள் நிற்கின்றோம், உங்களுக்கு எங்கள் ஆதரவு, ஐடிஎஃபை நாங்கள் விரும்புகிறோம், லவ் ஐடிஎஃப் என்றும் இது போன்ற பல வாசகங்களையும் தங்கள் மார்பு, தொடைகளில் உதட்டுச் சாயத்தாலும், பேனா, பென்ஸில், பெயிண்ட் ஆகியவற்றால் எழுதி பேஸ்புக்கிலும் அவற்றை வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை இந்த பேஸ்புக் பக்கம் வெளியிடப்பட்டது. அதில் இருந்து 29 ஆயிரம் லைக்குகள் உடனே பெற்றது இந்தப் பக்கம். இதைப் பார்த்துவிட்டு, மேலும் பல இளம்பெண்களும் தங்கள் படங்களை இந்தப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு அந்நாட்டில் மட்டுமல்லாது உலக அளவிலும் ஆதரவு பெருகி வருகிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக