திங்கள், 3 அக்டோபர், 2011

சர்வதேச மன்னிப்புச் சபைக்கு டேவிட் புலிவாலுப்பிள்ளை கையூட்டல்.

புலிவாலுப்பிள்ளை நிதி சேர் நடை நடந்து சேகரித்த பணத்தில் 50.000 டொலர்களை சர்வதேச மன்னிப்புச் சபைக்கு கையூட்டலாக வழங்கியுள்ளாராம். இந்த முயற்சியில் அவர் அவர் தொடர்ந்தும் ஈடுபடுவார் எனத் தெரிய வருகிறது. இனிவரும் காலங்களில் நிதி சேர் ஓட்டம், நிதி சேர் நடனம், நிதி சேர் நீச்சல், நிதி சேர் கரகாட்டம், நிதி சேர் காவடி என்று பலவித வழிகளில் நிதி சேர்த்து அதில் ஒரு பகுதியை சர்வதேச மன்னிப்புச் சபைக்கு வழங்கி மீதியை தன் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்வார் எனத் தெரியவருகிறது.பிரித்தானியாவில் உள்ள புலிகள் சனல் 4 தொலைக்காட்சிக்கு கையூட்டல் வழங்கியதன் மூலம் சனல் 4  கொலைக்களம் திரைப்படத்தைத் தயாரித்து உலகெங்கும் வெற்றிகரமாக திரையிட்டுக்கொண்டிருக்கிறது

கருத்துகள் இல்லை: