Sivasankaran Saravanan :
மதுரையில்
வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள
கல்லூரியில் ஒரு பெண் அத்துமீறி நுழைந்து சுமார் 2 மணி நேரமாக உள்ளே இருந்து ஆவணங்கள் சிலவற்றை செல்போனில் போட்டோ எடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் போராட்டத்தையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் வந்து ஒண்ணும் பிரச்சினை இல்ல என பேட்டி தருகிறார்.
மக்களாட்சியில் மக்கள் தான் எஜமானர்கள், மக்கள் தான் எல்லாம் என்கிறார்கள். இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் ஓட்டு பெட்டிகள் காவல் காக்கப்படவேண்டும்.
மக்கள் தான் எல்லாம் எனும்போது , என்னைக்கேட்டால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பேஸ்புக் ஐடி ஓப்பன் பண்ணி இந்த ஒரு மாதத்திற்கு வாக்குப்பெட்டி வைத்துள்ள அறைகளை பேஸ்புக் லைவ் வீடியோவாக மக்களுக்கே நேரடியாக ஒளிபரப்பலாம். இதற்கு எந்த செலவும் ஆகாது. அப்படியே ஆனாலும் மாவட்டம் ஒன்றுக்கு ஐயாயிரம் முதல் 10 ஆயிரம் ஆகலாம்.

ஒட்டுமொத்த மக்களும் நேரடியாக ஓட்டு போட்டு அதிபரை தேர்ந்தெடுக்கும்
அமெரிக்காவில் சாயங்காலம் ஓட்டுப்பதிவு முடிச்சுட்டு டீ காபி
சாப்பிட்டுட்டு உடனே வாக்குகளை எண்ண ஆரம்பிச்சுடறாங்க. இங்க என்னடான்னா ஒரு
மாசம் ஊறப்போடறது, அதுலயும் இதுபோல உள்ள போய் நோண்டி பார்க்கறது என
பாதுகாப்பு குறைபாடுகள் வேற. திருடனுங்களே தன்னை காவலாளின்னு சொல்லிக்கிற
ஊர்ல யாரை நம்புறது ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக