அதாவது இந்த LOCKING சிஸ்டம் கட்டுமான துறையிலேயே பல இடங்களில் பயன்படுகிறது.அதாவது நாம் வீடு கட்ட ஜன்னல்கள் கதவுகள் செய்யும் போது ஆசாரி இந்த locking system கொண்டு தான் மர சட்டங்களை பிணைக்கிறார்.
நாம் சாதாரன முறையில் வீடு கட்டும் போது செங்கலுக்கும் செங்கல்லுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்த சிமெண்ட்டும் மணலும் பயன்படுகிறது.
இந்த இண்டர்லோக்கிங் ப்ரிக்சுக்கு தொழிற்சாலைகளில் செய்யும் போதே அதன் அமைப்பில் இந்த பிணைப்பை ஏற்படுத்த locking அமைப்பு கொடுக்கப்படுகிறது.இதன் மூலம் செங்கற்க்கள் ஒன்றுடன் ஒன்று அதில் உள்ள locking அமைப்பு மூலமே பிணைந்து கொள்கிறது.இதற்கு சிமெண்ட் மணல் தேவை இல்லை.. இந்த இண்டர்லோக்கிங் bricks hydraulic compression முறையில் சிமெண்ட், பேபி ஜெல்லி,M sand ,fly ace கொண்டு தயாரிக்கப்படுகிறது.
compressed செய்து செய்யப்படுவதால் செங்கல் நல்ல surface finishing உடன் இருப்பதால் பூச்சு வேலை தேவை இல்லை.பூசாமலே பார்ப்பதற்கு அழகாகவே இருக்கும்.மற்றும் மண்ணால் செய்யப்பட்ட கற்களை கொண்டு கட்டி பூசாமல் விடுவதால் வெயில் காலங்களில் கொஞ்சம் குளுமையாக இருக்கும்.
இந்த கற்கள் இரண்டு விதமான அளவுகளில் கிடைக்கிறது 8 inch & 6 inch
இந்த கற்கள் அதிக எடை தாங்கும் சக்தி கொண்டுள்ளதால் இதனை load bearing structure முறையில் கட்டிடம் அமைக்க முடியும்
column structure தேவை இல்லை
மற்றும் இது laying பண்ணும்போது முதல் வரிசை சரியாக நேராகவும் ,தூக்குக்காகவும் அமைக்க வேண்டும்.இது மிக வேகமாக சுவரை கட்டக்கூடிய முறை என்பதால் கட்டிடம் கட்ட தேவைப்படும் காலம் மிகவும் குறைவு …செலவும் குறைவு.
உங்கள் வீரமணி பில்டர்ஸ் ல்
Sq1350₹ முதல்,,,,,,,
தொடர்புக்கு 99658-13199
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக