வெள்ளி, 24 மே, 2019

இயந்திரம் வென்றது! இந்தியா தோற்றது! வட மாநிலங்களில் VVPAT வாக்கு எண்ணினால் பாஜக 100 ஐ தாண்டாது? சமுக வலையில்....

Swathi K ; புல்வாமா தாக்குதல், பாகிஸ்தான், இந்து/ முஸ்லீம், கோட்சே, நேரு, ராஜிவ், ராமர் கோவில் இதை மட்டுமே பேசி நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் திசைதிருப்பி 300 சீட்'க்கு மேல் வெற்றி பெற முடியும் என்றால் இனியும் இதுவே தொடரும்...
மக்களை தேசபக்தி, மதவெறியில் முட்டாள் ஆக்கும் வித்தை தெரிந்தவர்கள் அதையே தான் மறுபடி மறுபடி செய்வார்கள்..
ஆறுதலான ஒரே விஷயம் கேரளா, தமிழ்நாட்டில் இதுவரை நுழையவில்லை.. ஆனால் நுழைவார்கள்.. ஏற்கனவே இந்தியாவின் தன்னாட்சி அமைப்புகளை கைப்பற்றிய RSS/ BJP மீதி அமைப்புகளையும் கைப்பற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில்..
முற்றிலும் ஜனநாயகம் அடித்து நொறுக்கப்படும்.. அதன் விளைவுகள் தெரிய சில வருடங்கள் ஆகலாம்.. ஆனால் அதை எளிதாக சரி செய்ய முடியாது.. மக்களின் உரிமைகளும் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்படும்..
தமிழ்நாட்டில் இருந்து வடமாநில முட்டாள்களை புரிந்து கொள்ள முடியாது என்பது மட்டும் புரிந்தது..
வாழ்த்துக்கள் புதிய இந்தியா!!
Prabhakaran Kumar : அநேகமாக இதுவே நாம் சந்தித்த கடைசி தேர்தல் என தோன்றுகிறது.... அடுத்த 5 வருடங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டம் வரலாற்றின் குப்பை தொட்டிக்கு எறியப்படும்...... வட நாட்டினரை பயத்தில் வைத்தே ஓட்டை பெற்றுவிட்டனர்....

Raja Baskar Rajakula Pandian மாநில கட்சித்தலைவர்களான மாயாவதி,மம்தா, அகிலேஷ், சந்திரபாபு நாயுடு இவர்களின் பிரதமர் பதவி ஆசையால் கூட்டணி சரியாக அமையவில்லை. அதீத நம்பிக்கை அனைத்து எதிர்கட்சிகளுக்கும் வினையாகிவிட்டது. ஒரே ஒரு ஆறுதல் விந்தியமலைக்கு தெற்கே (கர்நாடகா தவிர) பா.ஜ.க. வெற்றி பெறவில்லை என ஆறுதல் அடையலாம். அதுவும் தமிழகம் பெரியார் பூமி என நிரூபித்துவிட்டது.


 Selvakumar Ramasamy : அவர்களின் முட்டாள்தனத்தில் நாமும் சேர்ந்து பழிவாங்கபடுவோம. There is every possibility that the Constitution of the country will be subverted. Will make Supreme Court sub serve the centre by eliminating selection of judges by collegium. My fears are that the country may head for a  north south division not good for Union of India.

Kad Gani Rawuthar : ஆக கடைசி வரைக்கும் யாரும் பதில் சொல்லாத கேள்விகள்-தேர்தல் நேர்மையாக நடந்ததா?  EVM குளறுபடிகள் என்ன ஆனது?VVPAT ஒப்பிடுதல் என்ன ஆனது?

Swathi K : நானும் நம்பினேன்.. எப்படி கணக்கு போட்டாலும் பிஜேபி வராது என்று.. மோடியை தெய்வமாக நினைக்கும் கேடு கெட்ட கூட்டம் வட மாநிலங்களில் அதிகரித்து வருகிறது என்பதை தான் காட்டுகிறது..

Raja Ram : சென்ற ஐந்து வருட மோசமான மோடி ஆட்சியையே தாங்க முடியவில்லை இன்னும் இது தொடர்கதை யாக தமிழகம்.கேரளம் தெளிவாக தீர்ப்பு ராகுல் காந்தி யை தவிர காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் உழைப்பு யின்மை எதிர்கட்சி தலைவர்கள் ஒற்றுமை யின்மை பிரதமர் கனவில் பலர் மாயவதி மம்தா அகிலேஷ் சந்திரபாபு நாயுடு அடம் பிடித்த அரவிந்த்கேஜ்ரவால் மோடிக்கு எதிரான மனநிலையை பயன்படுத்த தவறவிட்டனர் இன்னும் ஐந்தாண்டு காலம் கடப்பது கடினம்

Tozlar Hasan Usman :  உண்மைதான் .இருந்தாலும் உங்கள் கணிப்பை நாங்கள் சரியாய் இருக்கும் என்றும் அதிலும் காங்கிரஸ் கூட்டணி வரும் என்றே எண்ணினோம் .இருந்தும் தமிழ் நாட்டில் எப்படி இடப்பாடி 11 வந்தாரு .....மர்மமா இருக்கே . அதுவும் இத்தனை எதிர்ப்பும் இருந்தும் . மத்திக்கு 38 போட்ட மக்கள் எப்படி இந்த 11 க்கு மாத்தி போட்டாங்க ....அது எங்கோ மூளையில் ஓரமா உதைக்கிதே. அரசு வேலைவாய்ப்பு , மீத்தேன் ,ஹைட்ரோ கார்பன் ஜல்லிக்கட்டு , பிஜேபி ஆதரவு பல புயல் சேதம் ,மக்களுக்கு ஏதும் பண்ணாத மங்குனி இப்படி அதுவும் தர்ம யுத்தம் மன்னன் வஞ்சக இளிப்பு அத்தனை எதிர்ப்பும் இருந்தும் எப்படி வெற்றி ருசிக்க முடிகிறதுனா......அப்படியா எம் இன மக்கள் .........இல்லை.எம் இன மக்கள் இப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லை.எம் தமிழுக்கு ஒரு கர்வம் ஒரு கெத்து மீசை முறுக்கும் வீரம் இருக்கு ......அது எங்கும் யாருக்கும் தலை சாயாது .....வாழ்க பாரதம் .வெல்லட்டும் எம் இன  உரிமை போர்.

Anandan Munisamy : இதையே தான் சுப்ரமணியன் சாமி முதலிலிருந்து சொல்லிக்கொண்டு வந்தார். இது வெறும் மத வெறுப்பு பிரசாரத்தால் வந்த வெற்றியே. வருந்துகிறோம்.

கருத்துகள் இல்லை: