வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

மலையக அபிவிருத்தி அதிகார சபை இலங்கை அமைச்சர் மங்கள சமரவீர அங்குரார்ப்பணம்

தமிழ் மிரர் ஆர்.மகேஸ்வரி : பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள்  அபிவிருத்தி அதிகார சபையானது பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தனித்திருக்கும் மலையக மக்களை சமூக நீரோட்டத்தில் கலக்கச் செய்யும் ஒரு வேலைத்திட்டம்.
இவ் அதிகார​சபை இன்று (7) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அத்துடன் இச்சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர்கள் சபையினர் நியமனம் வழங்குதலும்  இடம்பெற்றது. சபையின் தலைவராக தொழிலதிபர் சந்திர ஷாப்ட்டரும் பணிப்பாளர்கள் சபையினராக அமைச்சின் முன்னாள் ஆலோசகர் எம். வாமதேவன், பேராசிரியர் எஸ். சந்திரபோஸ், பேராசிரியர் பீ. கௌத்தமன் , ரொசான் ராஜதுரை ஆகியோர் நியமனம் பெற்றனர்.
colombopage.com : Socio-economic standards of Sri Lanka's Estate Sector needs to be uplifted - Finance Minister  
Feb 07, Colombo: The socio-economic standards of Sri Lanka's Estate Sector needs to be uplifted, as the estate sector community needs to be guaranteed inclusion in the main stream society, Minister of Finance and Mass Media Mangala Samaraweera said.

Speaking at the inauguration ceremony establish a new Villages Development Authority for Plantation Region at BMICH today, the Minister said facilities will be provided for the estate sector youth to improve export opportunities and agricultural products through the Enterprise Sri Lanka program.
Minister Samaraweera further said purpose of establishing the new Villages Development Authority for Plantation Region is to obtain the contribution of the Estate Sector community, for the national development process. The new authority will make it possible to properly and speedily distribute the benefits of development to the community, he said.
"As a government, our policy is to provide the maximum possible support to this workforce and empower them," the Minister said.
Speaking at the event, Minister of Hill Country New Villages, Infrastructure and Community Development Palani Digambaram pointed out that many of the facilities enjoyed by the other areas of the country, are not enjoyed by the estate sector.
He further stated, this new authority has been established to provide solutions to the issues arising in the Education, Health and Housing areas.
V. Radhakrishnan and Mano Ganesan were also in attendance.

கருத்துகள் இல்லை: