மின்னம்பலம் :சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றவுள்ளதாகத் திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி, பல்வேறு தரப்பினர் சார்பில் 56 சீராய்வு மனு, 4 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இன்று (பிப்ரவரி 6) காலை 10.30 மணியளவில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஓய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
நாயர் சேவா சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பராசரண் ஆஜரானார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று அவர் வாதாடினார். “சபரிமலையில் குறிப்பிட்ட வயதுப் பெண்கள் செல்லக்கூடாது என்பது தீண்டாமையோ, சாதி மதப் பாகுபாடோ இல்லை. அது கோயில் மரபு. மத நம்பிக்கை காரணமாகவே பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. உரிய கோயில் மரபுகளைப் பின்பற்றி யார் வேண்டுமானாலும் தரிசனத்துக்கு வரலாம்” என்று அவர் தன் வாதத்தில் குறிப்பிட்டார்.
வெறும் தீண்டாமையை மட்டும் கருத்தில் வைத்து தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும், பலவற்றை அலசி ஆராய்ந்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டது என்றும் நீதிபதி நாரிமன் கூறினார்.
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க, திருவாங்கூர் தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்தது. வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களைச் சேர்த்து கொள்ளும் வகையில் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தேவசம் போர்டு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, அடுத்த விசாரணை தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Spelco :The Travancore Devaswom Board (TDB), which runs the historic Sabarimala temple in Kerala, took a U-turn in the Supreme Court on Wednesday by supporting its verdict which had allowed women of all age groups to enter the shrine.

The
Board, which also comprise the state government nominees, told a
five-judge Constitution Bench headed by Chief Justice Ranjan Gogoi that
it is high time that a particular class not be discriminated on the
ground of “biological attributes”.
In
the forenoon, the Kerala government took the stand that it was in
agreement with the September 28 last year verdict and had urged
dismissal of petitions seeking review of the verdict.
“Article
25 (1) equally entitles all persons to practice religion,” senior
advocate Rakesh Dwivedi, appearing for TDB, told the bench which also
comprise Justices R F Nariman, A M Khanwilkar, D Y Chandrachud and Indu
Malhotra.
The
Board had earlier vehemently opposed the PIL by Indian Young Lawyers
Association saying that the celibate character of Lord Aiyappa at
Sabarimala temple was a unique religious feature which was protected
under the constitution.
“Women
cannot be excluded from any walk of life on biological attributes…
equality is the dominant theme of the Constitution”, said Dwivedi adding
that people should gracefully accept the apex court verdict.
The
apex court is hearing a batch of petitions seeking review of the
verdict allowing the entry of women of all ages into the Sabarimala
shrine.
On
September 28, a five-judge Constitution Bench, headed by the then CJI
Dipak Misra, in a 4:1 verdict had paved the way for entry of women of
all ages into the shrine, saying the ban amounted to gender
discrimination.
Hearing the arguments the SC bench headed by CJI has reserved its order for Judgement
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக