ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

ஆரியத்தை கண்டு நீதிமன்றங்களும் அதிகாரமும் பம்முவது ஏன்? ஹரி ஹர ராஜா சர்மாவுக்கு ஒரு நீதி .. சோபியாவுக்கு ஒரு நீதியா?

Venkat Ramanujam  · திராவிடம் ஆரியம் விளக்க முடியுமா ..
சோஃபியா என்ற 26 வயது மாணவி #பாசிசபாஜகஒழிக என்றார் வழக்கு தொடரப்பட்டது .. மன்னிப்பு கோரினால் வழக்கு விலக்கப்படும் சொன்னார்கள் காவலர்கள் ..முடியாது ..ஆம் அப்படித்தான் சொன்னேன்..என்றார் .. Tamilisai Soundararajan தலையீட்டில் கைதும் செய்தார்கள் ..
இந்தியாவே சமூக தளத்தில் கொந்தளித்தை கண்ட நீதிபதி 10 மணி நேரத்தில் நிபந்தனை எதுவும் இல்லா ஜாமினில் விட வெளியே வந்தார் ..
திராவிட செல்வியாக .,கண்ணகியாக ., அவரை இன்றும் கொண்டாடுகிறார்கள்.
எச் ராஜா என்கிற 63 வயது #பாஜக தேசிய செயலாளர் .. ஆளும் கட்சியின் மிக பெரிய பொறுப்பில் உள்ளவர் ..பிரதமர் வந்தால் அவரின் பேச்சுக்கு மொழி பெயர்ப்பு செய்பவர்
..'ஹை கோர்ட்டாவது மயிராவது', ஏய்... போலீஸ் 'உங்களுக்கு நான் லஞ்சம் தர்ரேன்'. "ஏய் போலிஸ் வெக்கமா இல்ல uniform போட என்றார் ..மீடியாக்கள் அமைதியாகி விட சமூக தளத்தில் தமிழகம் நீதிமன்றத்துக்கும் காவல்துறைக்கும் ஆதரவா பேசியது ..
 பின்னர் எதிர்ப்பு வழுத்தவுடன் ஐய்யய்யோ... இத நான் சொல்லல...யாரோ வீடியோவ எடிட் பண்ணிட்டா...என்று பம்முகிறார் .. இப்போ வழக்கும் போட்டாச்சு ..இனி கைது தான் ..சிறைதான் ..இப்போது இல்லாவிட்டாலும் ஆட்சி மாறியவுடன் ..ஆதரிக்க ஒருவர் கூட இருக்க மட்டார் அப்போது .. பின்னது #ஆரியம் ... பித்தலாட்டம் ., கோழைத்தனம் ., தடித்த சொல் உடைந்த வில் ..மாற்றி எமாற்றி பேசுதல் கொள்கையடா.. முன்னது #திராவிடம் .. நேர்மை ..தைரியம் .. ஒரு சொல் ஒரு வில் ..அஞ்சாமை திராவிடர் உடமையடா..

கருத்துகள் இல்லை: