நடிகை ஜீவிதாவுக்கு இரண்டு வருட சிறை! காசோலை திரும்பிய வழக்கு
நடிகை ஜீவிதாவுக்கு 2 வருட சிறை!நடிகை
ஜீவிதா ராஜசேகருக்கு இரண்டு வருட சிறை மற்றும் 25 லட்சம் அபராதம் விதித்து
தீர்ப்பளித்துள்ளது ஆந்திர கோர்ட். காசோலை திரும்பிய வழக்கில் இந்த
தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக