Surya Xavier : நாற்பதும் நமதே நாமமும் நமதே
பாஜக தலைமையிலான கூட்டணி
1.பாஜக-12- (15)
2.அமமுக-12
3.பாமக-07
4.அதிமுக (ஓபிஎஸ்)-04
5.தேமுதிக-02
6.புதிய நீதிக்கட்சி-01 (01)
7.புதிய தமிழகம்-01 (01)
8.பாரிவேந்தர் ஐஜேகே-01 (01)
* அடைப்புக்குறிக்குள் உள்ளவை தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவதை குறிக்கிறது.
* ஓபிஎஸ் அணியும் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக அழுத்தம்.
15+12+07-04-02=40
பாஜக போட்டியிடும் தொகுதிகள்
1. தென்சென்னை
2. நீலகிரி
3.கோயம்புத்தூர்
4.பொள்ளாச்சி
5.திருவண்ணாமலை
6.கரூர்
7.சிவகங்கை
8.இராமநாதபுரம்
9. தூத்துக்குடி
10.திருநெல்வேலி
11.கன்னியாகுமரி
12. பாண்டிச்சேரி
தாமரை சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சிகள்
13. வேலூர்- புதிய நீதிக்கட்சி
14. தென்காசி- புதிய தமிழகம்
15. பெரம்பலூர்- பாரிவேந்தர் ஐஜேகே
அமமுக போட்டியிடும் தொகுதிகள்
1. வடசென்னை
2.ஸ்ரீபெரும்புதூர்
3.காஞ்சிபுரம்
4.சேலம்
5.ஈரோடு
6.திருச்சி
7.நாகப்பட்டினம்
8.சிதம்பரம்
9.தஞ்சாவூர்
10.திண்டுக்கல்
11 மதுரை
12. விருதுநகர்
பாமக போட்டியிடும் தொகுதிகள்
1. திருவள்ளூர்
2. அரக்கோணம்
3.ஆரணி
4.தருமபுரி
5.கி்ருஷ்ணகிரி
6. கடலூர்
7.மயிலாடுதுறை
அதிமுக (ஓபிஎஸ்) போட்டியிடும் தொகுதிகள்
1.மத்திய சென்னை
2.விழுப்புரம்
3.நாமக்கல்
4.தேனி
தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்
1. கள்ளக்குறிச்சி
2.திருப்பூர்
அண்ணே.
எங்கண்ணே போறீங்க?
கூட்டணியில சேரக் கூப்பிட்டானுக.
சர்த்தான் கழுதை சேருவோம்ன்னு போறேன்.
இடம் இல்லைண்ணே.
சீட் முடிஞ்சிருச்சு.
வெளியே இருந்து ஆதரவு கொடுங்கண்ணே.
(ஜிகேவாசன் கட்சி, சரத்குமார் கட்சி, தேவநாதன் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளராகவே களமிறங்குவார்கள் என்கிறது புறா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக