இதை கொஞ்சமாவது தடுக்கவேண்டும் என்று எண்ணுவோர்கள் இந்தியாவை ஒரு ஐரோப்பிய யூனியன் போல மாற்றுவதற்கு முயற்சியை ஆரம்பிக்க வேண்டும் .
இன்னும் சரியாக சொல்லப்போனால் , அந்த பாதையில் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்கள் ஏற்கனவே செல்ல தொடங்கி விட்டன என்றுதான் கருதுகிறேன்.
வெறுமனே அரசியல் சட்ட மாறுதல்கள் மட்டுமே ஒரு நாட்டின் அமைப்பு ரீதியான மாற்றமாக இருக்காது .மக்களை மதிக்காத அரசுகள் மக்களின் கருத்துக்களின் மாற்றங்கள் பற்றிய புரிந்துணர்வோ அதன் வலிமையோ புரிவதில்லை.
அது எவ்வளவு பெரிய நெருப்பு என்பதை வரலாறு சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.
இந்திய ஒன்றியத்தின் ஒவ்வொரு தேசிய இனமும் இன்று தாம் காணாமல் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறோமோ என்ற கருத்தில் உள்ளார்கள் .
மாநிலங்களின் அடையாளங்கள் அழிக்கப்படுவதை மாநிலங்கள் தற்போது உணர்கின்றன.
அகன்ற விழிகளும் துல்லியமான செவிகளும் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த தற்போது புரியும்.
மனித குல வரலாற்றை கொஞ்சம் உற்று அவதானித்தால் ஒன்றியத்தின் இன்றைய காலக்கட்டம் சோவியத்தின் இறுதி காலங்களை ஞாபகப்படுத்தும் ..
இன்னும் சரியாக சொல்லப்போனால் அதைவிடவும் படுமோசமான ஒரு பள்ளத்தில் ஒன்றியம் வேகமாக ஓடிக்கொண்டு....
அல்ல அல்ல விழுந்து கொண்டிருப்பது புரியும்!
இப்போதுவரையில் ஒன்றியம் தாக்கு பிடித்து கொண்டிருப்பது கடந்த காலங்களில் ஒன்றிய நடுவண் அரசின் பல முற்போக்கு பொருளாதார கொள்கைகளும் மாநில உரிமைகளை ஓரளவுக்குதானும் மதித்து அவற்றின் அடையாளங்களுக்கு சவால் விடாமல் ஆட்சி புரிந்தமையால்தான்.
இந்த உண்மைகளை எல்லாம் புரிய கூடிய அளவு புத்தி உள்ளவர்கள் அல்ல இப்போது ஆட்சியில் இருக்கும் வாட்சப் அரசு.
இந்த வாட்சப் அரசை பதவிக்கு கொண்டுவந்த பார்ப்பன பனியா கொள்ளையர்களும் இந்துத்வா வெறியர்களும் தங்களின் பேராசைக்கு உரிய விலையை கொடுக்க வேண்டிய நேரம் அதிக தூரத்தில் இல்லை.
இன்று ஒரு மோசமான அரசியல் பொருளாதார போர் சூழலுக்குள் தள்ளப்பட்டு கொண்டிருக்கும் ஒன்றிய அரசு,
ஐரோப்பிய ஒன்றியம் போல பரிணாம வளர்ச்சி அடைவது ஒன்றுதான் உபகண்டத்தை காப்பாற்றும் வழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக