A Sivakumar ;
தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் அனைத்து
வகையிலும் அச்சுறுத்தலாக இருக்கும் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு
பற்றி ஆராய, கல்வித்துறை வல்லுனர்களின் கருத்துகளை அறிய 9 பேர் கொண்ட வல்லுநர் குழுவை திமுக அமைத்துள்ளது.
அதில்
முன்னாள் கல்வித்துறை அமைச்சர் முனைவர் பொன்முடி,
முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
அரசு உயர்கல்வி மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவர் முனைவர் அ. இராமசாமி,
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முனைவர் ம. இராஜேந்திரன்,
பச்சையப்பன் கல்லூரி முன்னாள் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணசாமி,
திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ,
சமூக நீதிக்கான மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்தரநாத்,
பொதுக் கல்விக்கான மேடையின் தலைவர் பேராசிரியர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, டாக்டர் செந்தில்குமார் எம்.பி. ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக