Boopathi PT : MCI கணக்கு படி மொத்த மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை
: 63835.
ஆகாஷ் கோச்சிங் சென்டரில் பயிற்சி எடுத்து வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கை : 61649
எதிரியின் பலம் இவ்வாறு இருக்க அதிமுக
அரசு மாவட்டம் தோறும் கோச்சிங் சென்டர்
அமைக்கபோவதாக வந்த அறிவிப்பிற்கும் பதினோராம் வகுப்பிற்கு பொது தேர்வு என்ற அறிவிப்பிற்கும் , திமுக எதிர்ப்பு அறிவுஜீவிகள் வானுயர அமைச்சரை புகழ்ந்து எழுதியதை பார்த்து அப்பொழுதே அவர்களின் குரூர முகம் கண்டேன்.

அதிமுக ஜனநாயக கடமையாக கோச்சிங் சென்டர் அமைத்ததையும், திமுகவின்
செயல்தலைவர் மாவட்டம்தோறும் அவ்வாறு கோச்சிங் சென்டர் அமைத்து செயல்படாமல்
ஜனநாயக கடமையாற்ற தவறியதாக தூற்றுவதையும் பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறேன்.
இன்னொரு பக்கம், தானாக அமைந்த வாய்ப்பான ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தாமல் கேட்காமலயே விழுந்தடித்து பஜகவிற்கு ஆதரவை அளித்த திராவிட செல்வர் தினகரன் அவர்கள் மாணவர்களின் பயண செலவை ஏற்பதாக விளம்பரம் செய்யப்பட்டு, அற்ப பிறவிகள் ஏன் ஸ்டாலின் தனி ரயில் விடலாமே என எகத்தாளம் பேசியதையும் பார்த்தேன்.
எதிர் கட்சியை விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை, எதிர் கட்சியின் ஜனநாயக எல்லை தெரிந்தும் தெரியாதது போல்
ஏகடியம் செய்யும் போது உங்கள் நிலையை நினைத்து சிரிப்புதான் வருகிறது.
தீங்கள் அதிமுக விசுவாசியாகவோ அல்லது
திமுக எதிரியாகவோ இருங்கள், ஆனால் தமிழக பிரச்சினையில் “தமிழக அரசின்” ( அதிமுகவைகூட இல்லை)
அநியாயமான ஜனநாயக படுகொலையை விமர்சிக்காமல் அரசியல் பேசுவது ஊசியை தவறவிட்ட இடத்தை ( தமிழக அரசை ) விட்டு விட்டு வெளிச்சம் இருப்பதால் எதிர்கட்சியான
திமுகவிடம் தேடும் உத்தியை போன்றது
சிலர் இப்பொழுதும் தரம் என்று உளறும் புல்லுருவிகளை கேள்விகேட்காமல், (அதிமுக வை இல்லாவிட்டாலும்) தமிழக அரசு என்று நேரடியாக சாடாமல் - நீட்டிற்கு காரணம் காவியென்றும் கார்ப்பரேட் என்றும் பூசி மொழுகுவது ஏன்?!
தமிழக எதிர்காலத்தின் மிகமோசமான எதிரியை எதிர்க்கும் உங்களுக்கு பிடிக்காத கட்சியை நீங்கள் பாராட்டவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
பாண்டேவின் வார்த்தையை கடன் வாங்கி, “உங்கள் நல்ல எண்ணம் நிறைவேற வாழ்த்துகள்” என்று வாழ்த்துகிறேன்.
கீழே இருக்கும் படம் ஒன்று போதும் நீட் யாருக்கு பலன் என்று புரிய.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக