புதன், 6 ஜூன், 2018

தமிழில் நீட் தேர்வு எழுதிய 24,720 மாணவர்களில் 460 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி.. நீட் வியாபாரத்தில் அம்பானியும் வருகிறார்

Boopathi PT : இங்கு நீட்டிற்கு சப்போர்ட் செய்து எழுதும் அனைவருக்குமே
தெரியும் நீட் வெற்றி என்பது வெறும் கோச்சிங் சென்டர் வியாபாரமே என்று.
மற்று சப்பைகட்டுகள் உங்களை எங்களுக்கு அடையாளபடுத்திகொண்டே இருக்கின்றன.
இந்த படம் ராஜஸ்தான் கோழிப்பண்ணை விளம்பரம், பார்த்து உய்யவும்.
ஒன்றை நினைவில் வையுங்கள் எங்களுக்கு சாபத்தில் நம்பிக்கை இல்லை.
எளியோரை வலியோர் அடித்தால் வலியோரை வல்லூறு அடிக்காதா?" என்கின்ற குறல் விளக்கம் தெரியும். நீட் தேற்விற்கு ஏன் மாவட்டம் தோறும் பயிற்சிமையம் அரசியல்வாதிகள் அமைக்க கூடாது என்று ,சமூகநீதி என்றால் பக்கம் பக்கமா எதிர்கட்சிக்கு பாடம் எடுக்கும் பதிவு என் கண்ணில்தானா படவேண்டும்!!!
 ஐயோ அவர் சூழ்ச்சியில் விழுந்த கொடுமையை எங்கே போய் சொல்வேன் !!!! இந்த தவறான எதிரியை கட்டமைப்பது ஒரு வியாதி, யாராவது சொல்லுங்களேன் எந்த பயற்சி நடவடிக்கையுமே சமவாயப்பிற்கு எதிரானது சமூகநீதிக்கு எதிரானது என்று.  நீங்கள் 3 வருடம் பயிறச்சி அளித்தாலும் தமிழில் அதற்கு தகுந்த போட்டி புத்தகங்கள் இல்லாதவரை இந்த சூழ்ச்சி தேர்வில் கலந்து கொள்ளலாமே தவிர சம்மற்ற போட்டியில் ஒரு காலமும் வெள்ளமுடியாது. 
இன்னும் மூன்று வருடத்தில் நமக்கு போட்டியானவர்கள் இன்னும் சிறப்பான புத்தக வசதியை அமைத்துக்கொள்வர் ஆகவே நீட்டை நிரந்தரமாக தடுக்க குரல் கொடுக்காமல் பயிற்சிமையம் என்கிற குரல் உபத்திரமே!!! இந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதல் மாணவியாக வந்திருக்கும் பத்ம சேஷாத்திரி தனியார் பள்ளியில் படித்து தனியாக கோச்சிங் (coaching) சென்றவரே!!! அவருக்கு மனதார வாழ்த்துகள்  மாபா பாண்டியராஜன் மேலும் சிறந்த முறையில் தமிழக மாணவர்களை படுகுழியில் தள்ளவும். பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மிகச்சிறந்த துரோகி, உங்களால் முடியவில்லையெனில் ராஜினாமா செய்யலாம், ஏன் பயிற்சி மையம் என்று பித்தலாட்டம் செய்கிறீர்கள்.
தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 1.86% , பிற பிராந்திய (மாநில) மொழிகளில் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 8%
நீட் தேற்விற்கு ஏன் மாவட்டம் தோறும் பயிற்சிமையம் அரசியல்வாதிகள் அமைக்க கூடாது என்று ,சமூகநீதி என்றால் பக்கம் பக்கமா எதிர்கட்சிக்கு பாடம் எடுக்கும் பதிவு என் கண்ணில்தானா படவேண்டும்!!!
ஐயோ அவர் சூழ்ச்சியில் விழுந்த கொடுமையை எங்கே போய் சொல்வேன் !!!! இந்த தவறான எதிரியை கட்டமைப்பது ஒரு வியாதி, யாராவது சொல்லுங்களேன் எந்த பயற்சி நடவடிக்கையுமே சமவாயப்பிற்கு எதிரானது சமூகநீதிக்கு எதிரானது என்று.
நீங்கள் 3 வருடம் பயிறச்சி அளித்தாலும் தமிழில் அதற்கு தகுந்த போட்டி புத்தகங்கள் இல்லாதவரை இந்த சூழ்ச்சி தேர்வில் கலந்து கொள்ளலாமே தவிர சம்மற்ற போட்டியில் ஒரு காலமும் வெள்ளமுடியாது.
இன்னும் மூன்று வருடத்தில் நமக்கு போட்டியானவர்கள் இன்னும் சிறப்பான புத்தக வசதியை அமைத்துக்கொள்வர் ஆகவே நீட்டை நிரந்தரமாக தடுக்க குரல் கொடுக்காமல் பயிற்சிமையம் என்கிற குரல் உபத்திரமே!!!
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதல் மாணவியாக
வந்திருக்கும் பத்ம சேஷாத்திரி தனியார் பள்ளியில் படித்து தனியாக கோச்சிங் (coaching) சென்றவரே!!! அவருக்கு மனதார வாழ்த்துகள்.
மாபா பாண்டியராஜன் மேலும் சிறந்த முறையில் தமிழக மாணவர்களை படுகுழியில் தள்ளவும்.
பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மிகச்சிறந்த துரோகி, உங்களால் முடியவில்லையெனில் ராஜினாமா செய்யலாம், ஏன் பயிற்சி மையம் என்று பித்தலாட்டம் செய்கிறீர்கள்.
தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 1.86% , பிற பிராந்திய (மாநில) மொழிகளில் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 8%
தமிழில் தேர்வு எழுதிய 24,720 மாணவர்களில் வெறும் 460 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களின் மதிப்பெண் படி அவர்களுக்கு மருத்துவ படிக்க இடம் கிடைக்க மிக குறைந்த வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.
ஸ்டாலினின் புறம்போக்குகள் களவாணிகள் என்று கூறிய வார்த்தைகள் தவறு என்று பட்டிமன்றம் நடத்தவும்.
நேர்மையான வைதீக அறிவுஜீவிகள் தூரோகிகளைவிட மேலான எதிரிகள்.
அடைந்துள்ளனர். இவர்களின் மதிப்பெண் படி அவர்களுக்கு மருத்துவ படிக்க இடம் கிடைக்க மிக குறைந்த வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.
ஸ்டாலினின் புறம்போக்குகள் களவாணிகள் என்று கூறிய வார்த்தைகள் தவறு என்று பட்டிமன்றம் நடத்தவும்.
நேர்மையான வைதீக அறிவுஜீவிகள் தூரோகிகளைவிட மேலான எதிரிகள்.

கருத்துகள் இல்லை: