தம்பித்துரை அளித்த பேட்டி, ” போயஸ் கார்டனில் 134 எம்.எல்.ஏக்கள்
உள்ளனர். கட்சி ஒற்றுமையாக உள்ளது. மீதம் உள்ள பதவி காலத்தை அதிமுக அரசு பூர்த்தி செய்யும்.
ஓ.பி.எஸ் பின்னால் திமுக இருக்கிறது. ஸ்டாலின் அதனால் தான் இன்று ஜனாதிபதியை சந்தித்தார். ஆளுநர் நாளை அல்லது நாளை மறுநாள் வரலாம்.
பா.ஜ.கவிற்கு இதில் எந்த பங்கும் இல்லை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பன்னீர் செல்வத்தின் துரோகத்தை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்று சி.ஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்
முதல்வர்
பன்னீர் செல்வம் இன்று இரவு 9 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா
சமாதிக்கு வந்தார். அங்கு வந்த முதல்வர் பன்னீர்செல்வம் சுமார் 45
நிமிடங்கள் யாரிடமும் பேசாமல் சமாதியின் முன்பு தியானத்தில் ஈடுபட்டார். லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக