டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை வகித்துக்
கொண்டிருக்கிறார். என்ற செய்தி வரத்தொடங்கியது முதல் அமெரிக்கர்களில் நிறைய பேர் கனடா நாட்டுக்கு
குடிபெயர, கனடா குடியேற்ற வலைதளத்தை அணுகவே, அந்த இணைய தளம்
முடங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றத்தால் கனடா
நாட்டுக்கு குடியேற, அந்நாட்டின் அதிகாரப்பூர்வ குடியேற்றத்திற்கான
வலைதளத்தை நிறைய பேர் பயன்படுத்தினர். இதனால் கனடாவின் குடிவரவு இணையத்தளம் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதே போல நியூசிலாந்து குடியேற்ற வலைதளத்தையும் அதிக பேர் அணுகியுள்ளனர்.புதன், 9 நவம்பர், 2016
கனடா குடியேற்ற வலைதளம் முடங்கியது..! அமெரிக்கர்கள் கனடாவுக்குள் குடியேற முயற்சி ..
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை வகித்துக்
கொண்டிருக்கிறார். என்ற செய்தி வரத்தொடங்கியது முதல் அமெரிக்கர்களில் நிறைய பேர் கனடா நாட்டுக்கு
குடிபெயர, கனடா குடியேற்ற வலைதளத்தை அணுகவே, அந்த இணைய தளம்
முடங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றத்தால் கனடா
நாட்டுக்கு குடியேற, அந்நாட்டின் அதிகாரப்பூர்வ குடியேற்றத்திற்கான
வலைதளத்தை நிறைய பேர் பயன்படுத்தினர். இதனால் கனடாவின் குடிவரவு இணையத்தளம் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதே போல நியூசிலாந்து குடியேற்ற வலைதளத்தையும் அதிக பேர் அணுகியுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக