சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூரில்
போட்டியிடுகிறார்.ஏப்- 25 ல் திருவாரூரில் தனது வேட்பு மனு தாக்கல்
செய்யவுள்ளார். ஏப்ரல் 23 ம் தேதி முதல் பிரசாரத்தை துவக்கும் அவர் மே 14
ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி மற்றும்
கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்கிறார். தமிழக
சட்டசபை தேர்தல் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அதிமுக தரப்பில் ஜெ.,
மற்றும் விஜயகாந்த், வைகோ என பல்வேறு அரசியல் கட்சியினரும் பிரசாரத்தில்
ஈடுபட்டுள்ளனர். கருணாநிதியின் பிரசார பயண திட்டத்தை கட்சி தலைமை கழகம்
இன்று ( 12 ம் தேதி ) வெளியிட்டுள்ளது. இதன்படி வரும் ஏப்.23 சென்னை
சைதாப்பேட்டையில் முதல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பயண முழு விவரம் வருமாறு:
மாலை 4.00 சைதாப்பேட்டை பொதுக்கூட்டம்,
மாலை 6.00 மரக்காணம் (வேன்)
இரவு 7.30 பாண்டிச்சேரி பொதுக்கூட்டம்
(தங்கல் பாண்டிச்சேரி)
24-4-2015 மாலை 4.00 கடலூர் பொதுக் கூட்டம்
மாலை 5.00 சிதம்பரம் (வேன்)
மாலை 6.30 சீர்காழி (வேன்)
இரவு 7.30 மயிலாடுதுறை பொதுக் கூட்டம்
(தங்கல் - திருவாரூர்)
25-4-2016 வேட்பு மனு தாக்கல்
இரவு 7.00 திருவாரூர் பொதுக் கூட்டம்.
(தங்கல் - திருவாரூர்)
26-4-2016 மாலை 5.00 தஞ்சை பொதுக் கூட்டம்
(தங்கல் - தஞ்சை)
27-4-2016 இரவு 7.00 திருச்சி பொதுக் கூட்டம்.
(தங்கல் - திருச்சி)
28-4-2016 காலை 10.00 பெரம்பலூர் (வேன்)
11.00 உளுந்தூர்பேட்டை (வேன்)
(தங்கல் - விழுப்புரம்)
மாலை 4.00 விழுப்புரம் பொதுக் கூட்டம்
மாலை 5.00 திண்டிவனம் (வேன்)
இரவு 6.00 செங்கல்பட்டு (வேன்)
1-5-2016 இரவு 8.10 சென்னை (புகைவண்டி மூலம் புறப்படுதல்.)
2-5-2016 மாலை 4.00 திருநெல்வேலி பொதுக் கூட்டம்
6.00 ஆலங்குளம் (வேன்)
7.00 கடையநல்லூர் (வேன்)
8.00 சங்கரங்கோவில் (வேன்)
9.00 ராஜபாளையம் பொதுக் கூட்டம்.
(தங்கல் ராஜபாளையம்)
3-5-2016 மாலை 4.00 திருவில்லிப்புத்தூர் (வேன்)
6.00 விருதுநகர் (வேன்)
7.00 அருப்புக்கோட்டை (வேன்)
8.00 காரியாபட்டி (வேன்)
9.00 மதுரை பொதுக் கூட்டம்.
(தங்கல் மதுரை)
5-5-2016 மாலை சென்னை பொதுக் கூட்டம்
7-5-2016 மாலை 4.30 காஞ்சிபுரம் பொதுக் கூட்டம்
7.30 ராணிப்பேட்டை (வேன்)
8.00 காட்பாடி (வேன்)
இரவு 7.00 வேலூர் பொதுக்கூட்டம்
(தங்கல் வேலூர்)
8-5-2016 மாலை 5.00 கிருஷ்ணகிரி (வேன்)
7.00 தர்மபுரி (வேன்)
9.00 சேலம் பொதுக் கூட்டம்
(தங்கல் சேலம்)
9-5-2016 5.00 ஈரோடு பொதுக் கூட்டம்
7.00 திருப்பூர் (வேன்)
8.30 கோவை பொதுக் கூட்டம்
(சென்னை திரும்புதல்)
12-5-2016 திருவாரூர் தொகுதி.
14-5-2016 சென்னை. தினமலர்.com
பயண முழு விவரம் வருமாறு:
மாலை 4.00 சைதாப்பேட்டை பொதுக்கூட்டம்,
மாலை 6.00 மரக்காணம் (வேன்)
இரவு 7.30 பாண்டிச்சேரி பொதுக்கூட்டம்
(தங்கல் பாண்டிச்சேரி)
24-4-2015 மாலை 4.00 கடலூர் பொதுக் கூட்டம்
மாலை 5.00 சிதம்பரம் (வேன்)
மாலை 6.30 சீர்காழி (வேன்)
இரவு 7.30 மயிலாடுதுறை பொதுக் கூட்டம்
(தங்கல் - திருவாரூர்)
25-4-2016 வேட்பு மனு தாக்கல்
இரவு 7.00 திருவாரூர் பொதுக் கூட்டம்.
(தங்கல் - திருவாரூர்)
26-4-2016 மாலை 5.00 தஞ்சை பொதுக் கூட்டம்
(தங்கல் - தஞ்சை)
27-4-2016 இரவு 7.00 திருச்சி பொதுக் கூட்டம்.
(தங்கல் - திருச்சி)
28-4-2016 காலை 10.00 பெரம்பலூர் (வேன்)
11.00 உளுந்தூர்பேட்டை (வேன்)
(தங்கல் - விழுப்புரம்)
மாலை 4.00 விழுப்புரம் பொதுக் கூட்டம்
மாலை 5.00 திண்டிவனம் (வேன்)
இரவு 6.00 செங்கல்பட்டு (வேன்)
1-5-2016 இரவு 8.10 சென்னை (புகைவண்டி மூலம் புறப்படுதல்.)
2-5-2016 மாலை 4.00 திருநெல்வேலி பொதுக் கூட்டம்
6.00 ஆலங்குளம் (வேன்)
7.00 கடையநல்லூர் (வேன்)
8.00 சங்கரங்கோவில் (வேன்)
9.00 ராஜபாளையம் பொதுக் கூட்டம்.
(தங்கல் ராஜபாளையம்)
3-5-2016 மாலை 4.00 திருவில்லிப்புத்தூர் (வேன்)
6.00 விருதுநகர் (வேன்)
7.00 அருப்புக்கோட்டை (வேன்)
8.00 காரியாபட்டி (வேன்)
9.00 மதுரை பொதுக் கூட்டம்.
(தங்கல் மதுரை)
5-5-2016 மாலை சென்னை பொதுக் கூட்டம்
7-5-2016 மாலை 4.30 காஞ்சிபுரம் பொதுக் கூட்டம்
7.30 ராணிப்பேட்டை (வேன்)
8.00 காட்பாடி (வேன்)
இரவு 7.00 வேலூர் பொதுக்கூட்டம்
(தங்கல் வேலூர்)
8-5-2016 மாலை 5.00 கிருஷ்ணகிரி (வேன்)
7.00 தர்மபுரி (வேன்)
9.00 சேலம் பொதுக் கூட்டம்
(தங்கல் சேலம்)
9-5-2016 5.00 ஈரோடு பொதுக் கூட்டம்
7.00 திருப்பூர் (வேன்)
8.30 கோவை பொதுக் கூட்டம்
(சென்னை திரும்புதல்)
12-5-2016 திருவாரூர் தொகுதி.
14-5-2016 சென்னை. தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக