ஞாயிறு, 27 நவம்பர், 2016

மல்லிகார்ஜுன கார்க்கே இடிமுழக்கம் : நீங்கள் ஆரியர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் .. இது எங்கள் நாடு .. ஆண்டுகொள்ள எங்களுக்கு தெரியும்



ஆரியர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடுமையான எச்சரிக்கை . ******************************************************** 26.11.2015 வியாழன் அன்று ....பாராளுமன்றத்தில் எதிர் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ...பாஜகவினரை....பார்த்து சொன்ன பதில் இதோ..... ""அந்நாள் அம்பத்கரும் நானும்....இந்த நாட்டின் பூர்வக்குடிகள்....இம்மண்ணின் மைந்தர்கள் ....இது எங்கள் நாடு...இதை ஆண்டுகொள்ள எங்களுக்கு தெரியும்...நீங்கள் ஆரியர்கள் தான் வெளியிலிருந்து இங்கே பிழைக்க வந்தவர்கள் ...எங்களுக்கு நாட்டுப்பற்றைப் பற்றி பாடம் நடத்தாதீர்கள்...எங்களை அதிகாரம் செய்யாதீர்கள் ..."" முதல் முறையாக...பாராளுமன்றத்துக்குள்ளேயே....அந்நிய ஆதிக்க சக்தி ஆரியர்களை கடுமையாக எச்சரித்த நிகழ்வு இது...அளவற்ற மகிழ்ச்சி தந்தது... ஆம்....எங்கிருந்தோ வந்த வந்தேறி ஆரியர்கள்.......இந்தியா அவர்களுடைய பாட்டன் சொத்து போலவும்......மண்ணின் மைந்தர்கள் நாமெல்லாம் அவர்களின் கொத்தடிமைகள் எனவும்.... பண்பாடு கலாசாரம்.. நாகரீகம் தேசபக்தி அவர்கள் நமக்கு கற்றுத்தர முயற்சிப்பதும் ..எல்லாம் அவர்களுக்கு மட்டுமே தெரிந்ததை போல....ஆதிக்கம் செய்வதை எதிர்த்து இனி நாம் குரல் எழுப்பவேண்டும்...அதற்கு முன்னோடி...திரு கார்க்கேவின் உரை அமைந்துள்ளது...அதை வரவேற்போம் அவருக்கு...நெஞ்சார்ந்த வாழ்த்துகள்  முகநூல் பதிவு  Damaodran Chennai

கருத்துகள் இல்லை: