கவியரசர் கண்ணதாசனின் பழக்க வழக்கங்களை அறியாதவர்கள் யாருமில்லை. ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு..ஒரு கோலமயில் என் துணையிருப்பு. என்று தனது பாடல் வரிகளின் மூலமே தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட மகா துணிச்சல்காரர் அதே சமயம் அவரது எந்தப் பழக்கமும் அவரது தமிழைத் தளர்ந்துவிடச் செய்ததில்லை. அதிலும் குறிப்பாக எம். எஸ். வியும் அவரும் சேர்ந்து பணியாற்றிய போதெல்லாம் எந்தச் சமயத்தில் எந்தச் சூழலில் எப்படிப்பட்ட பல்லவி எங்கிருந்து பிறக்கும் என்று சொல்ல முடியாது Read the rest of this entry →
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக