வெள்ளி, 19 ஏப்ரல், 2019

தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளில் பதிவான வாக்குகள் வீதம் ..மாலை 5:00 மணி நிலவரப்படி

Mahalaxmi : ELECTION NEWS UPDATES*
*தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளில் மாலை 5:00 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 63.73% சதவீதம் ஓட்டு பதிவாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.*
*தொகுதி வாரியான முழு விபரம்*
*🗳திருவள்ளூர்:64.08%*
*🗳வடசென்னை:59.00%*
*🗳தென்சென்னை:56.71%*
*🗳மத்தியசென்னை:55.74%*
*🗳ஸ்ரீபெரும்புதூர்:58.53*
*🗳காஞ்சிபுரம்:62.56*
*🗳அரக்கோணம்:66.27*
*🗳கிருஷ்ணகிரி:65.34%*
*🗳தர்மபுரி:67.67%*
*🗳திருவண்ணாமலை:65.00%*

*🗳ஆரணி:76.49 %*
*🗳விழுப்புரம்:66.52%*
*🗳கள்ளக்குறிச்சி:69.42%*
*🗳சேலம்:66.18%*
*🗳நாமக்கல்:65.92%*
*🗳ஈரோடு:66.84%*
*🗳திருப்பூர்:60.00%*
*🗳நீலகிரி:64.49%*
*🗳கோயமுத்தூர்:59.98%*
*🗳பொள்ளாச்சி:63.17%*
*🗳திண்டுக்கல்:62.60%*
*🗳கரூர்:68.52%*
*🗳திருச்சி:64.22%*
*🗳பெரம்பலூர்:67.02%*
*🗳கடலூர்:65.82%*
*🗳சிதம்பரம்:70.73%*
*🗳மயிலாடுதுறை:63.94%*
*🗳நாகபட்டினம்:69.21%*
*🗳தஞ்சாவூர்:66.69%*
*🗳சிவகங்கை:63.78%*
*🗳மதுரை:55.22*
*🗳தேனி:68.54*
*🗳விருதுநகர்:64.50%*
*🗳ராமநாதபுரம்:63.66%*
*🗳தூத்துக்குடி:62.66%*
*🗳தென்காசி:65.99%*
*🗳நெல்லை:62.65%*
*🗳குமரி:55.07%*

கருத்துகள் இல்லை: