வியாழன், 15 பிப்ரவரி, 2018

சசிகலாவை தண்டிக்கலாம் ஜெயலலிதாவை தண்டிக்க முடியாது ! பார்பனர்களை எந்த நீதிமன்றத்தாலும் தண்டிக்க முடியாது ...

சசிகலா என்ற கள்ளரை தண்டிக்கமுடியும் ஆனால் ஜெயலலிதா எனும் பாப்பாத்தியை ஒரு மயிரும் புடுங்கமுடியாதென்ற மமதையில்  பாண்டே
ஆலஞ்சியார் : உயிரோட இருந்திருந்தால் செல்வி.ஜெயலலிதா மேல் முறையிடு செய்து குற்றவாளி இல்லை என நிருபித்து இருப்பார் ..ரங்கராஜ் பாண்டே..
சிலநேரம் உண்மை வெளிவந்துவிடும் அவர்களை அறியாமல் விசாரணை முடிந்து தீர்ப்பு காலந்தாழ்த்தும்போதே சிலர் வெளிப்படையாக சொன்னார்கள் ஜெயலலிதாவிற்காக தீர்ப்பு தாமதமாகுவதாகவும் எதேனும் வழிகளில் அவரை மட்டுமாவது விடுவிக்க மார்க்கம் இருக்கிறதா என மத்திய அரசு முயற்சிப்பதாகவும் சொல்லபட்டது.. பார்பனர் தண்டிக்கபட்டால் என்னாவது என்றெல்லாம் சொன்னார்கள்.. உச்சநீதிமன்றத்தில் டைகர்மேனன் வழக்கில் அவசரமாக இரவில் கூடிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன் வாதாடிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் attorney general.. மநுநீதியை எடுத்துகாட்டி வாதாடியது அப்போது பேசபட்டது.. அதை தான் ரங்கராஜ் பாண்டே சொல்லியிருக்கிறார்..
சசிகலா என்ற கள்ளரை தண்டிக்கமுடியும் ஆனால் ஜெயலலிதா எனும் பாப்பாத்தியை ஒரு மயிரும் புடுங்கமுடியாதென்ற மமதையில் வந்த வார்த்தை அது.. இந்திய நீதிகளின் லட்சணத்தை மிக தெளிவாக படம்பிடித்து காட்டிருக்கிறது இவரின் பேச்சு ..தொடர்ந்து ஜெயலலிதாவிற்கு வழங்கபட்டுவந்த சலுகைகளும் ஒரு வழக்கை நடத்த எவ்வளவு சிரமபட வேண்டியிருந்ததும் நாம் கண்டதுதான்.. யார் விசாரிக்கவேண்டும் ஏன் இவர் விசாரிக்கிறார் இவர் மீது நம்பிக்கையில்லை என்றெல்லாம் ஜெயலலிதா மனுவாக போட்டது அனைவரும் அறிந்தது..


வழக்கின் போக்கையே மாற்றி உயர்நீதிமன்றத்தில் அவசரமாக விசாரித்து கணிதப்பிழையை காட்டி வெளியில் வந்து அதிகாரத்தை ஏற்கும் வரை பாஜக அரசு எப்படி வழங்கி நின்றதென .. மத்திய அமைச்சரே வீடுதேடி சென்று குற்றவாளியென நிரூபிக்கபட்டு பிணையில் வந்தவரை சநிதித்து பேசியது இந்தியா அதுவரை காணத செயல் .. அப்போதே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்படிதான் வருமென அதிகாலையிலேயே பாண்டே தந்தியடித்ததும் தமிழகம் கண்டதுதான்..
..
பாண்டே சொல்வரும் சேதி நமக்கு இதுதான்..
பார்பனர்களை எந்த நீதிமன்றத்தாலும் தண்டிக்க முடியாது ..இந்திய சட்டங்களைவிட மநுநீதியை வெல்லும் இங்கே.. பிராமணன் கொலையே செய்தாலும் அவனுக்கு பொன்னும் பொருளும் தந்து நாடு கடத்தணுமென்ற மநுவின் புதிய வடிவமாக .. தண்டனையிலிருந்து விலக்கு பெறுவோமென்கிறார்.. சங்கரராமனை கொன்றாலும் இங்கே மிக சுலபமாக வெளியே வருமோம் என்கிறார்.. முதலில் இவர் இந்திய உச்சநீதிமன்றத்தை அவமதித்திருக்கிறார்.. மறுசீராய்வு மனுவைகூட தள்ளுபடி செய்து தீர்ப்பு உறுதி செய்ததை குற்றவாளி 1 ஜெயலலிதா குற்றம் புரிந்திருப்பது அதாவது கொள்ளையடித்திருப்பது பச்சையாக சொன்னால் திருடியிருப்பது உண்மை ..அவர் மரித்துவிட்டபடியாமல் அவரை விலக்குகிறோம் என்ற தெளிவான தீர்ப்பை கேவலபடுத்தியிருக்கிறார்.. அல்லது ஜெயலலிதா இருந்தால் தீர்ப்பே வேறுமாதிரி இருந்திருக்குமென இந்திய உச்சநீதிமன்றத்தை கேலி செய்திருக்கிறார்..
..
இந்திய நீதியில் பாப்பானுக்கு வேறுவிதமான நீதி .. சட்டம் தீர்ப்பு தண்டனை எல்லாம் .. அந்த 3% விழுக்காட்டிற்கில்லை ..மீதமுள்ள 97 க்குதான் .. அனைத்து சலுகைகளும் உயர்பதவியும் அனைத்து அதிகார மையங்களும் .. பார்பனர்களுக்காக மட்டுமே,இயங்குமென .. சொல்லாமல் சொன்ன சேதி இது..

கருத்துகள் இல்லை: