வியாழன், 15 பிப்ரவரி, 2018

11400 கோடியை அமுக்கிய மோடியின் கூட்டாளி தப்பி ஓடிவிட்டார் .. நிரவ் மோடி என்ற பஞ்சாப் வைரவியாபாரி ..

இந்த "நிரவ் மோடி" நமது பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்.. பிஜேபி தேர்தல் பிரச்சாரத்திற்கு நூற்றுக்கணக்கான கோடிகள் வழங்கியவர்.
Swathi.K :"நிரவ் மோடி" என்ற தொழிலதிபர் பஞ்சாப் நேஷனல் பேங்க்'யில் 11400 கோடி "ஆட்டய" போட்டார் என்ற செய்தி நேற்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். இப்போது அவர் வெளிநாடு தப்பிவிட்டார் என்று அரசு தெரிவித்துள்ளது👿👿👿.
இந்தியாவை விட்டு "நிரவ் மோடி" & குடும்பத்தினர் வெளியேறிய நாட்கள்:
1-Jan-2018: "நிரவ் மோடி" & அவர் சகோதரர் "நிஷால் மோடி".
4-Jan-2018: "நிரவ் மோடி" மாமா "மெகுல்".
6-Jan-2018: "நிரவ் மோடி" மனைவி "அமி".
23-Jan-2018: சுவிஸ் நாட்டில் நமது பிரதமருடன் உலக பொருளாதார மீட்டிங்கில் "நிரவ் மோடி" கலந்து கொள்கிறார்.
29-Jan-2018: 280 கோடிகள் "நிரவ் மோடி" ஆட்டய போட்டதாக PNB பேங்க் CBI கிட்ட புகார்.
13-Feb-2018: 280 கோடிகள் இல்ல.. 11400 கோடிகள் (11400000000000 ரூபாய்) "நிரவ் மோடி" ஆட்டய போட்டதாக PNB பேங்க் CBI கிட்ட புகார்.
14-Feb-2018: PNB பேங்க் திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தகவல்.
15-Feb-2018: "நிரவ் மோடி" நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டதாக அரசாங்கம் தகவல்.
இது ஒன்றும் இந்த அரசுக்கு புதுசு இல்லை.. இப்படி தான் விஜய் மல்லையா தப்பினார்.. இரண்டும் ஒரே மாதிரி நாடகம்.. எழுதி, இயக்கியது நமது அரசாங்கம். இந்த அரசாங்கம் ஒரு பொய், போலி, பித்தலாட்டம் நிறைந்த டுபாக்கூர் அரசாங்கம் என்று இனியாவது ஒத்துக்கொள்ளுங்கள் மோடி பக்தாள்ஸ்..

வாழ்க "நரேந்திர மோடி".. வளர்க அவரது கார்ப்பரேட் தொண்டு.. வாருங்கள் நாமும் மோடியுடன் சேர்ந்து ஊழல், கறுப்புப்பணத்தை ஒழிப்போம்.
சிறப்பு செய்தி: இந்த "நிரவ் மோடி" நமது பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்.. பிஜேபி தேர்தல் பிரச்சாரத்திற்கு நூற்றுக்கணக்கான கோடிகள் வழங்கியவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
குறிப்பு: இந்த செய்தி நாளையே மீடியாவால் மறைக்கப்படலாம்.
- சுவாதி, திருநெல்வேலி
References:
https://www.outlookindia.com/…/nirav-modi-wife-left…/308340…
https://www.ndtv.com/…/nirav-modi-left-india-on-january-1-b…
https://www.ndtv.com/…/nirav-modis-offices-showrooms-reside…

கருத்துகள் இல்லை: