திங்கள், 28 மார்ச், 2016

விசாரணை படத்திற்கு 3 தேசிய விருதுகள்: இளையராஜாவுக்கு தாரைதப்பட்டைக்கு சிறந்த இசை விருது

2015ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. திரைப்படப் பின்னணி இசைக்காக தாரை தப்பட்டை படத்துக்காக இசைஞானி இளையராஜாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் சிறந்த பாடலுக்கான இசையமைப்பு விருதை, எம்.ஹெயச்சந்திரன் இசையமைத்த ‘என்னு நிண்டெ மொய்தீன்’ மலையாளப் படத்தின் கதிருண்ணு பாடல் தட்டிச்சென்றுள்ளது. சிறந்த தொகுப்புக்கான விருதை, விசாரணை படத்தின் தொகுப்பாளர் கிசோர் பெற்றுள்ளார். வெற்றிமாறன் இயக்கிய இப்படம், தமிழ் திரைப்படங்களில் சிறந்த படமாகவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. விசாரணை படத்துக்காக சிறந்த துணை நடிகர் விருதைப் பெறுகிறார் சமுத்திரக்கனி. nakkheeran,in

கருத்துகள் இல்லை: