துடைப்பத்தை எடுத்து அரைமணிநேரம் தெருவோரத்தை சுத்தம் செய்து, தூய்மை
இந்தியா திட்டத்தை நாங்களும் செயல்படுத்திட்டேமில்ல... என்று நடிகர்,
நடிகைகள் சீன் காட்டி வருகிறார்கள்.
தமன்னாவைத் தொடர்ந்து சமந்தாவும் இந்த சீனில் அங்கத்தினராகியிருக்கிறார்.
ஹைதராபாத்திலுள்ள அரசு பள்ளிக்கருகில் துடைப்பத்துடன் தனது தூய்மைப் பணியை
சில மணி நேரம் செய்தவர் அந்த புகழ்பெற்ற டயலாக்கை தானும் கூறினார்.
தூய்மை இந்தியா திட்டத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
முன்னதாக, இந்த மாதிரி துடைப்பம் ஏந்தி சீன் போட மாட்டேன் என்று ஷாருக்கான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.சனி, 22 நவம்பர், 2014
துடைப்பம் சீன காட்டுற கோஷ்டியில் சமந்தாவும் சேந்துட்டாய்ங்க
துடைப்பத்தை எடுத்து அரைமணிநேரம் தெருவோரத்தை சுத்தம் செய்து, தூய்மை
இந்தியா திட்டத்தை நாங்களும் செயல்படுத்திட்டேமில்ல... என்று நடிகர்,
நடிகைகள் சீன் காட்டி வருகிறார்கள்.
தமன்னாவைத் தொடர்ந்து சமந்தாவும் இந்த சீனில் அங்கத்தினராகியிருக்கிறார்.
ஹைதராபாத்திலுள்ள அரசு பள்ளிக்கருகில் துடைப்பத்துடன் தனது தூய்மைப் பணியை
சில மணி நேரம் செய்தவர் அந்த புகழ்பெற்ற டயலாக்கை தானும் கூறினார்.
தூய்மை இந்தியா திட்டத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
முன்னதாக, இந்த மாதிரி துடைப்பம் ஏந்தி சீன் போட மாட்டேன் என்று ஷாருக்கான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக