வெள்ளி, 26 ஏப்ரல், 2013

பாலியல் பலாத்காரம்: சிறுமி கொலை 3 பேருக்கு தூக்கு தண்டனை

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் அருகே நேருநகரில் கடந்த 2012–ம் ஆண்டு ஜூன் மாதம் 24–ந்தேதி அன்று 4 வயது சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாள். இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் பாபு உள்பட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த இந்தூர் செசன்சு கோர்ட்டு நீதிபதி இந்திராசிங் தீர்ப்பு கூறினார். மூவர் மீதான புகார்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் பாபு, ஜிதேந்திரா, தேவேந்திரா ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
 A local court today awarded death sentence to three youths for raping and murdering a four-year- old girl here last year.
Additional District Court Judge Indira Singh handed down the capital punishment to Babu alias Chetan (22), Jitu alias Jetendra (20) and Sunny alias Devendra (22).
The trio was found guilty under various sections of the IPC related to rape, murder and abduction, among others, Public Prosecutor Hemant Mungee told

கருத்துகள் இல்லை: